Tagged by: sun

பிரபஞ்ச ரகசியத்தை அறிய ஆதி ஒளியை தேடும் தொலைநோக்கி

நவீன அறிவியலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் அதன் பூர்வாங்க பணிகளை முடித்துக்கொண்டு செயல்பாட்டிற்கு தயாராகி இருக்கிறது. இனி இந்த தொலைநோக்கி கண்டறிந்து சொல்லக்கூடிய விஷயங்கள் பிரபஞ்ச ரகசியம் தொடர்பான புதிரை விடுவிக்க கூடியதாக இருக்கும். நாம் எங்கிருந்து வந்தோம்? , நம்மைத்தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்கேனும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறதா? ஆகிய இரண்டு பிரதான கேள்விகளுக்கு பதில் தேடி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]

நவீன அறிவியலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் அதன் பூர்வாங்க பணிகளை முடி...

Read More »

பிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்?

கருந்துளைகள் பற்றி தெரிந்து கொள்ளத்துவங்கும் போது, சுவாரஸ்யமான கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும். சூரியன் கருந்துளையாக மாறுமா? எனும் கேள்வியும் இந்த வரிசையில் மனதில் தோன்றும்.  இது சுவாரஸ்யமான கேள்வி மட்டும் அல்ல, கொஞ்சம் கிலியை ஏற்படுத்தும் கேள்வியும் தான்!. சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் அல்லவா? நட்சத்திரங்கள் இறந்து போகும் தருவாயில் கருந்துளையாகின்றன என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். நட்சத்திரங்களை ஜொலிக்க வைத்துக்கொண்டிருக்கும் நெருப்புக்கு தீனி போடும் எரிபொருள் தீர்ந்து போய்விட்டால், அவை உள்ளுக்குள் நொறுங்கத்துவங்கிம், நிறை பன்மடங்கு […]

கருந்துளைகள் பற்றி தெரிந்து கொள்ளத்துவங்கும் போது, சுவாரஸ்யமான கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும். சூரியன் கருந்துளையாக...

Read More »

பறக்கும் தட்டு வீடியோக்களுக்கு விளக்கம் அளிக்கும் வல்லுனர்

பறக்கும் தட்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா? பறக்கும் தட்டுகள் வேற்று கிரகவாசிகளின் இருப்புக்கான அடையாளமாக அமைகின்றனவா? இந்த கேள்விகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், ஜேம்ஸ் ஆபர்கை (james oberg ) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பறக்கும் தட்டு தொடர்பான சங்கதிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை கொண்டவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி ஆபர்கை அறிந்து கொள்வது நல்லது. ஏனெனில் அவர் பறக்கும் தட்டு நிகழ்வுகள் பின்னால் […]

பறக்கும் தட்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா?...

Read More »