Tagged by: tea

மெய்நிக தேநீர் அருந்துவோம் வாருங்கள்!

கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள். விதிவிலக்காக அமைந்த ஜன்னலோர காட்சிகளை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம் தவிர, ( ஒருசிலவற்றை நான் தவறவிட்டிருக்கலாம்),இந்தியாவில் கொரோனா சூழலை எதிர்கொள்ள ஆசுவாசம் அளிக்கும் இணையதளங்கள் அமைக்கப்படவில்லை. இந்தக்குறையை போக்கும் வகையில் அமைகிறது கிராப்சாய்.ஆன்லைன் (https://www.grabchai.online/ ) இணையதளம். சாய் என இந்தியில் குறிப்பிடப்படும் தேநீர் இந்தியர்களின் தேசிய பானம் போன்றது. அதிலும் பணியிடத்தில் இருக்கும் போது […]

கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள...

Read More »

ட்ரோன்கள் மூலம் டீ டெலிவரி

மாஸ்டர் ஒரு டீ போடுங்கள் என சொல்லும் நிலை மாறி ,ட்ரோனோ ஒரு டீ கொண்டு வா என சொல்லும் நிலை எதிர்காலத்தில் உருவாகலாம் தெரியுமா?இப்படி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தால் கொஞ்ச நேரத்தில் ட்ரோன்கள் வீட்டு வாசலில் வந்திறங்கி சிந்தாமல் சிதறாமல் டீயை சப்ளை செய்துவிட்டு போகலாம். இது போன்ற அறிவியல் புனைகதை சங்கதிகள் நிஜவாழ்வில் சாத்தியமாவதற்கு அச்சாரமாக சீன நிறுவனமான அலிபாபா , ட்ரோன்கள் மூலம் டீயை டெலிவரி செய்யும் சேவையை சோதனை செய்து பார்ப்பதாக […]

மாஸ்டர் ஒரு டீ போடுங்கள் என சொல்லும் நிலை மாறி ,ட்ரோனோ ஒரு டீ கொண்டு வா என சொல்லும் நிலை எதிர்காலத்தில் உருவாகலாம் தெரிய...

Read More »

டீ போட உதவும் இணையதளம்!

முட்டையை சரியான முறையில் வேக வைப்பதற்கான நேரத்தை காட்டும் இணையதளம் இருப்பது போல கமகமக்கும் டீயை சரியாக போடவும் தேயிலையை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று சொல்வதற்காகவே ஸ்டீப்.இட் இணையதளம் இருக்கிற‌து. தேயிலையை பல வகைகள் இருக்கின்றன.ஒவ்வொரு தேயிலையையும் ஒரு குறிப்பிட்ட நேரம் கொதிக்க வைத்தால் தான் அதன் சுவையை முழுமையாக உணர முடியும். ஸ்டீப்.இட் இணையதளம் இப்படி தேயிலையை அதன் வகைக்கு ஏற்ப முழுமையாக சுவைத்து மகிழ இரண்டு விதங்களில் உதவுகிறது.ஒன்று தேயிலையை […]

முட்டையை சரியான முறையில் வேக வைப்பதற்கான நேரத்தை காட்டும் இணையதளம் இருப்பது போல கமகமக்கும் டீயை சரியாக போடவும் தேயிலையை...

Read More »