Tagged by: telecom

பலூன் வரும் முன்னே, இணையம் வரும் பின்னே!

  பியூர்ட்டோ ரிக்கோ மக்கள் அந்த பலூன்கள் எப்போது வந்து சேரும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். அந்நாட்டு அரசாங்கமும், தொண்டு அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் கூட அந்த பலூன்கள் எப்போது தங்கள் வானில் மிதக்கத்துவங்கும் என எதிர்பார்த்திருக்கின்றனர். மற்ற நாடுகளும் கூட இந்த பலூன்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு பலூன் மீது இத்தனை எதிர்பார்ப்பா? என்று கேட்கலாம். அதிலும், அண்மையில் சூறாவளியில் சிக்கி அதன் கோரத்தாண்டவத்தில் இருந்து மீள முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் பியூர்டோ […]

  பியூர்ட்டோ ரிக்கோ மக்கள் அந்த பலூன்கள் எப்போது வந்து சேரும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். அந்நாட்டு அரசாங்கம...

Read More »

இணைய சமநிலைக்கு ஆதரவாக டிராய் உத்தரவு; கொண்டாடும் இணையம்

இணையம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.இணைய சமநிலை காப்பாற்றப்படும் வகையில் டிராய் பிறப்புத்துள்ள உத்தரவு தான் காரணம். மாறுபட்ட கட்டணங்கள் தொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள உத்தரவு, இந்தியாவில் பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்தை செல்லாததாக ஆக்கியிருப்பதோடு, எந்த விதத்திலும் இணைய சேவைகளுக்கு உள்ளடக்கத்தின் அடிப்படையில் வேறு வேறு கட்டண விகிதங்களை வசூலிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதன் பொருள் இணைய சேவைக்கான கட்டணம் ஒரே விதமாக தான் இருக்க வேண்டும். இந்த உத்தரவை தான் இணைய சமநிலை ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். டிவிட்டரில் […]

இணையம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.இணைய சமநிலை காப்பாற்றப்படும் வகையில் டிராய் பிறப்புத்துள்ள உத்தரவு தான் காரணம். மாறுபட்...

Read More »