Tagged by: telegram

புதுமையான மேசேஜிங் சேவை – ரியல் டைம் உரையாடலுக்கான ஹாங்க் செயலி

இணைய உலகில் புதிதாக ஒரு மேசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மெசேஜிங் சேவையா? ஏற்கனவே வாட்ஸ் அப் இருக்கிறது. டெலிகிராம் இருக்கிறது, மெசஞ்சரும், ஹைக்கும் இருக்கின்றனவே … இவை போதாது என்று புதிதாக ஒரு மெசேஜிங் சேவையா என அலுத்துக்கொள்ளத்தோன்றினாலும், அட அப்படியா என கேட்க வைக்கும் புதுமையான அம்சங்களுடன் அறிமுகம் ஆகியிருக்கிறது ஹாங்க். ஆம், ஹாங்க்- இந்த பெயரில் தான் புதிய மேசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மேசேஜிங் செயலியில் என்ன புதுமை இருந்துவிட முடியும் […]

இணைய உலகில் புதிதாக ஒரு மேசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மெசேஜிங் சேவையா? ஏற்கனவே வாட்ஸ் அப் இருக்கிறது. டெலிகிரா...

Read More »

இணைய கட்டுரை எழுதலாம், எழுதியவுடன் பதிப்பிக்கலாம்!

வலைப்பதிவு என்று வரும்போது இப்போது மீடியம் (Medium) தான் அருமையான சேவை. மீடியம் தளத்தில் மிக எளிதாக வலைப்பதிவை துவக்கி பராமரிக்கலாம். இப்போது, மீடியம் போலவே மிக எளிதான வலைப்பதிவு சேவை ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. டெலிகிராப் (https://telegra.ph/ ) அந்த சேவை. டெலிகிராப் தளத்தில் நுழைந்ததுமே, நீங்கள் எழுத துவங்கிவிடலாம். பயணர் பெயர் தேடுவது, பதிவு செய்வது, டெம்பிளேட் தேர்வு செய்வது போன்ற எந்த சம்பிரதாயங்களும் கிடையாது. எடுத்த எடுப்பில் எழுத துவங்கிவிடலாம். முதலில் கட்டுரை தலைப்பு, […]

வலைப்பதிவு என்று வரும்போது இப்போது மீடியம் (Medium) தான் அருமையான சேவை. மீடியம் தளத்தில் மிக எளிதாக வலைப்பதிவை துவக்கி ப...

Read More »