Tagged by: usage

டெக் டிக்ஷனரி- 27 எப்.ஒய்.ஐ (FYI ) – உங்கள் தகவலுக்காக!

இணையத்தில் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சுருக்கமாக எப்.ஒய்.ஐ (FYI ) அமைகிறது. இதன் விரிவாக்கம், பார் யுவர் இன்பர்மேஷன் (“For Your Information”.). அதாவது உங்கள் தகவலுக்காக என்று பொருள். இமெயிலில் தகவல் அனுப்பும் போது அல்லது உடனடி சேவையான இன்ஸ்டண்ட் மெசேஜிங் சேவையில் உரையாடும் போது, குறிப்பிட்ட தகவலை சுட்டிக்காட்ட இந்த எப்.ஐ.ஓ பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இணைய பயன்பாடு தொடர்பாக அறியப்பட வேண்டிய முக்கிய சுருக்கெழுத்து வடிவங்களில் இதுவும் ஒன்று. வகுப்பில் […]

இணையத்தில் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சுருக்கமாக எப்.ஒய்.ஐ (FYI ) அமைகிறது. இதன் வ...

Read More »

டிஜிட்டல் தலைமுறைக்கு தனித்திறன் உண்டா?

டிஜிட்டல் உலகிலும் மண்ணின் மைந்தர்கள் உண்டு. இவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என குறிப்பிடப்படுகின்றனர். ஆங்கிலத்தில் டிஜிட்டல் நேட்டிவஸ்!. பொதுவாக 1980 களுக்கு பிறகு பிறந்த தற்கால தலைமுறையினர் அனைவரும் இந்த பிரிவின் கீழ் வருகின்றனர். அதற்கு முந்தைய தலைமுறையினர் எல்லோரும் டிஜிட்டல் குடியேறிவர்கள் என கருதப்படுகின்றனர். இதை பாகுபாடு என கொள்வதா அல்லது வகைப்படுத்தல் என கொள்வதா என்பது கேள்விக்குறியது தான். இணையம் தொழில்நுட்பங்களையும், டிஜிட்டல் கருவிகளையும், சேவைகளையும் வெகு இயல்பாக பயன்படுத்தும் திறன் அடிப்படையில் இந்த […]

டிஜிட்டல் உலகிலும் மண்ணின் மைந்தர்கள் உண்டு. இவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என குறிப்பிடப்படுகின்றனர். ஆங்கிலத்தில் டிஜி...

Read More »