Tagged by: voice

ஏ.ஐ கொடுக்கும் செயற்கை குரல் – ஆவணப்பட உலகில் தலைதூக்கும் புதிய பிரச்சனை !

ஒரு ஆவணப்படம் கவனத்தை ஈர்த்து, சர்ச்சயையும், விவாதத்தையும் ஏற்படுத்துவது புதிதல்ல. ஆனால், புகழ் பெற்ற சமையல் கலைஞர் ஆந்தோனி போர்டியன் வாழ்க்கையை மையமாக கொண்டி அண்மையில் வெளியாகி இருக்கும் ஆவணப்படம் தொடர்பான சர்ச்சை, முற்றிலும் எதிர்பாராததாக அமைந்து திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த ஆவணப்படம் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை, திரை உருவாக்கம் தொடர்பாக இது வரை இல்லாத புதிய கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புவதாக அமைந்திருக்கிறது. ஆவணப்பட படைப்பாளிகள் மட்டும் அல்லாமல், தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த சர்ச்சையில் […]

ஒரு ஆவணப்படம் கவனத்தை ஈர்த்து, சர்ச்சயையும், விவாதத்தையும் ஏற்படுத்துவது புதிதல்ல. ஆனால், புகழ் பெற்ற சமையல் கலைஞர் ஆந்த...

Read More »

வியக்க வைக்கும் வருங்கால மருத்துவம்

தொழில்நுட்பம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது என்கின்றனர். இதன் விளைவாக ஒவ்வொரு துறையிலும் நவின தொழில்நுட்பம் இரண்டற கலந்திருப்பதோடு, இதுவரை நினைத்து பார்க்க முடியாத விஷயங்களையும், புதிய பயன்பாடுகளையும் சாத்தியமாக்கி வருகிறது. மருத்துவ துறையில் இதற்கு விலக்கல்ல. மருத்துவ துறையில் ஏற்கனவே தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருங்கால மருத்துவத்தில் தொழில்நுப்டத்தால் நிகழக்கூடிய பல்வேறு அற்புதங்களை கொஞ்சம் சாம்பிள் பார்க்கலாம்:   மருத்துவ மாயக்கண்ணாடி தொழில்நுட்ப உலகில் ஏ.ஆர் (AR ) , வி.ஆர் (VR ) பற்றி […]

தொழில்நுட்பம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது என்கின்றனர். இதன் விளைவாக ஒவ்வொரு துறையிலும் நவின தொழில்நுட்பம் இரண்டற கலந்த...

Read More »

கூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்!

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மேம்பட்ட வடிவத்தின் திறன்களை சின்னதாக ஒரு டெமோ காட்டியது. கூகுளின் அந்த டெமோவோ, அட கூகுள் அஸிஸ்டெண்டால் இதை எல்லாம் செய்ய முடியுமா என வியக்க வைத்திருக்கிறது. வியப்பு மட்டும் அல்ல, கூகுள் உதவியாளரின் குரல் அழைப்புத்திறன், இதென்னடா வம்பா போச்சு எனும் கவலையையும், அறம் சார்ந்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சேவை […]

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மே...

Read More »

பார்வையற்றோருக்கு விழியாக இருக்க உதவும் செயலி

ஒரு சின்ன உதவி செய்வதில் திருப்தி அடையும் குணமும் மனமும் உள்ளவர்கள் உற்சாகமாக உதவிக்கரம் நீட்டி உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றவர்களுக்கு விழியாக இருந்து வழி காட்டக்கூடிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. இந்த செயலியின் மனிதநேய தன்மைக்கு ஏற்ப அறிமுகமான சில நாட்களிலேயே இந்த செயலி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்திருக்கிறது. பி மை ஐஸ் ( Be My Eyes) எனும் அந்த செயலி ஐபோனில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சில நிமிடங்களை […]

ஒரு சின்ன உதவி செய்வதில் திருப்தி அடையும் குணமும் மனமும் உள்ளவர்கள் உற்சாகமாக உதவிக்கரம் நீட்டி உலகம் முழுவதும் உள்ள பார...

Read More »