இணைய செய்தி கையேடு அறிமுகம்

இளம் செய்தியாளர்களும், இதழியல் மாணவர்களும் அறிந்திருக்க வேண்டிய செய்தி தளங்களையும், செய்தி வளங்களையும் விரிவாக விளக்கும் வழிகாட்டியாக இணைய செய்தி கையேட்டை உருவாக்கியிருக்கிறேன். இதற்கென தனி இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

நோஷன் சேவை கொண்டு உருவாக்கப்பட்டு கித்தப்பில் பதிவேற்றப்பட்டுள்ள தளம்.

இந்த கையேடு பிரதானமாக 100 இணையதளங்களை பற்றி விரிவான அறிமுகத்தையும், இருநூற்றுக்கு மேலான இணையதளங்கள் தொடர்பான சுட்டிக்காட்டல்களையும் கொண்டுள்ளது.

இந்த பட்டியல், முழுமையானது அல்ல ஆனால் தனித்துவமானது. அதற்கான ஆசிரியர் குழு அடிப்படையை கொண்டுள்ளது.

இந்த கையேட்டில், அதிகம் அறியப்பட்ட தளங்களும் உள்ளன, பரவலாக அறிப்படாத தளங்களும் உள்ளன. செய்தி பிரிவில் பத்து தளங்கள் தொடர்பான விரிவான அறிமுகம் உள்ளது. செய்தி பிரிவில், பத்து தளங்கள் என சுருக்கி கொள்வது கடினம் தான். ஆனால் பத்து என வரையறை வைத்துக்கொண்டால், இடம்பெறக்கூடிய தளங்களை கவனமாகவே தேர்வு செய்துள்ளேன்.

இந்த தளங்களின் பொருத்தம் பற்றி உங்கள் கருத்துக்களை பகிரலாம்.

இந்த கையேட்டில் விடுபடல்கள் உண்டு என்றாலும், உருவாக்கும் போதே, விடுபட்டதாக உணர்ந்த தளங்கள் இவை.

விஷுவல் கேபிடலிஸ்ட்

எக்ஸ்.கே.சி.டி

கான்வர்சேஷன்

அதே நேரத்தில், போயிங் போயிங், பைபுக்ஸ் போன்ற தளங்கள் தொடர்பாக ரசித்து எழுதியிருப்பதாக உணர்கிறேன்.

அன்புடன் சிம்மன்.

இணைய செய்தி கையேடு இணைப்பு:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “இணைய செய்தி கையேடு அறிமுகம்”

  1. There’s definately a lot to know about this subject. I like all the points you’ve made.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *