முடிவை மாற்ற ஒரு இணையதளம்

recentmovies_03எல்லா திரைப்பட ரசிகர்களுமே ஏதாவது ஒரு சில படங்களை பார்க்கும்போது அவற்றின் முடிவால் வெறுத்துப் போயிருப்பார்கள். இந்த படம் மட்டும் வேறு விதமான முடிந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.

.
ஒரு சில திரைப்படங்கள் இப்படி ரசிகர்களின் கருத்தை புரிந்துகொண்டு அவற்றின் முடிவு மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் இவை வெகு அரிதானவை. நீங்கள் தீவிர திரைப்பட ரசிகராக இருந்து உங்களுக்கு பல படங்களின் முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை என்றால் கவலையே பட வேண்டாம். இந்த தளத்துக்கு வந்தால் போதும். அந்த படத்தின் முடிவுகளை மாற்றி விடலாம்.

திரைப்பட ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசித்த படங்களுக்குஅவர்களுக்கு விருப்பமான முடிவுகளை எழுதி இடம்பெற வைப்பதற்கான இணையதளம் இது.

ரசிகர்கள் எப்படியெல்லாம் படங்களின் முடிவுகளில் விளையாடி இருக்கிறார்கள் என்று பார்த்து ரசிப்பதற்காகவேனும் இந்த தளத்துக்கு விஜயம் செய்யலாம்.

————–

link;
www.howitshouldhaveended.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “முடிவை மாற்ற ஒரு இணையதளம்

  1. this post has been plagiarised by tamil computer magazine in march 16-31 2009 issue

    Reply
    1. cybersimman

      is it. thanks for information. why not they give credit to the author

      Reply

Leave a Comment

Your email address will not be published.