விருதுக்கு ந‌ன்றி

vதமிழ் பதிவுலகின் ஆரோக்கிய போக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.சக பதிவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இணைப்பு கொடுப்பதும், பட்டியலிடுவதும் நடந்து வருகிறது. சில பதிவர்கள் நல்ல பதிவுகள் என்று குறிப்பிட்டு விருதும் வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் டெக்னாலஜி என்னும் பெயரில் பதிவு செய்து வருபவர் 20 தமிழ் தொழில்நுட்ப பதிவுகளை பட்டியலிட்டு விருது வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
என்னுடைய பதிவையும் அதில் இடம்பெறச்செய்ததற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

இதே போல தொழில்நுட்ப பதிவுகளின் பாடியலை தொடர்ந்து வெளியிட்டு அதில் என் பதிவுக்கும் இடம் தந்து வரும் ‘சுதந்திர இலவச மென்பொருள்’பதிவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

பாராட்டுக்களும் விருதுகளும் ஊக்கமளிப்பதோடு பதிவிடுவதில் சோம்பல் உண்டாவதையும் த‌விர்க்கும்.

நன்றிகள் பல.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “விருதுக்கு ந‌ன்றி

  1. என்னுடைய வாழ்த்துக்களை தெரிவுத்துக் கொள்கிறேன்.

    தயவுசெய்து இவ் விருந்தளிப்பவ்ர்களில் இணைய முகவரியை தர முடிய்மா?

    உங்கள் இணையத்தில் எனது இணையத்துக்கான விளம்பரம் செய்யமுடியுமா?
    நன்றி
    மன்னிக்கவும் என் வேண்டுகோளை இங்கு பதிவதற்கு.
    உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான மின் அஞ்சல் முகவரியை காணவில்லை.

    Reply
  2. cybersimman

    வருகைக்கு நன்றி நண்பரே .

    விருது பட்டியலை வெளியிட்ட தளம்;http://svttechnologya.blogspot.com/

    என்னுடைய மின்னஞ்சல் முகவரி;enarasimhan@gmail.com

    தங்கள் பதிவை இணைக்க முயற்சிக்கிறேன்.

    Reply
  3. saravanan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *