கூகுலில் இயேசுவை முந்திய இசைக்குழு

baetklesஅவர்கள் வந்த வேகம் தான் என்ன, வள‌ர்ந்த வேகம் தான் என்ன, வீழ்ந்த வேகம் தான் என்ன… என்று பீட்டில்ஸ் இசைக்குழுவின் எழுச்சி பற்றி கூறப்படுவதுண்டு.வேகமாக வளர்ந்து அதிவேகமாக வீழ்ச்சியை சந்தித்தாலும் பீட்டில்ஸ் இசைக்குழு இன்னமும் ரசிகரகள் மத்தியில் மறக்கப்படாமலே இருக்கின்றது.

இதன் அடையாளமாக கூகுல் தேடல் பட்டியலில் பீட்டில்ஸ் முன்னணி வகிப்பது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல பீட்டில்ஸ் இயேசுநாதரை விட பிரபலமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதாவது இண்டெர்நெட்டில் இயேசுநாதரை விட பீட்டில்ஸ் இசைக்குழுவை அதிகம் பேர் தேடியுள்ளனர்.தேடிய‌ந்திர‌மான‌ கூகுல் இந்த‌ த‌க‌வ‌லை வெளியிட்டுள்ள‌து.

தேடிய‌ந்திர‌த்தில் தேட‌ப்ப‌டும் குறிச்சொற்க‌ளை வைத்து யார் அல்ல‌து எந்த‌ த‌லைப்பு பிர‌ப‌ல‌மாக‌ இருக்கின்ற‌ன‌ என்னும் ப‌ட்டிய‌ல் அவ‌ப்போது வெலீயிட‌ப்ப‌டுவ‌துண்டு.தேடிய‌ந்திர‌ முத‌ல்வ‌னான‌ கூகுல் தேட‌ல் முடிவுக‌ளின் போக்குக‌ளை அல‌சி ஆராய்வத‌ற்காக‌ என்றே கூகுல் டிரென்ட்ஸ் என்னும் சேவையை வைத்துள்ள‌து.

இந‌த் சேவைக்கான இணைய‌த‌ள‌த்தில் குறிப்பிட்ட‌ குறிச்சொற்க‌ள் எந்த‌ அள‌வுக்கு பிர‌ப‌ல‌மாக‌ உள்ள‌ன‌ என்று பார்க்க‌ முடியும்.

க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌த்தில் இயேசுவை குறிப்பிட்டு தேடிய‌வ‌ர்க‌ளை விட‌ பீட்டில்ஸ் இடைக்குழுவை ப‌ற்றி தேடிய‌வ‌ர்க‌ளே அதிக‌ம் என்று இந்த‌ சேவை சுட்டிக்காட்டுகிற‌து.

—————
link;
http://www.google.com/trends

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலில் இயேசுவை முந்திய இசைக்குழு

  1. அடடா? என்ன ஒரு அட்டகாசமான ஆரம்பம். வருடக் கணக்கில் யோசித்தால்கூட என்னால் இப்படி ஒரு ஸ்டார்ட் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

    Reply

Leave a Comment

Your email address will not be published.