தொழில்நுட்ப தளங்களுக்கான போட்டி

alex1அலெக்ஸ்ரேஷன் என்னும் இணையதளம் சிறந்த தமிழ் தொழிநுட்ப தளங்களுக்கான போட்டியை அறிவித்துள்ள‌து.இதறக்காக என்று தனி இணைய பக்கமும் அமைக்கப்பட்டு போட்டிக்கான தளங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த பட்டியலில் என்னுடைய வலைப்பதிவும் இடம்பெற்றுள்ளது.பட்டியலில் உள்ள தளங்களுக்கு வாசகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த தளம் தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்த மாத இறுதி வரை வாக்களிக்கலாம்.

என்னுடைய வலைப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த வலைப்பதிவிற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

————-
link;
http://central.axleration.com/viewtopic.php?f=40&t=1022&start=0

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

4 Comments on “தொழில்நுட்ப தளங்களுக்கான போட்டி

  1. deetchanya

    I need ur help to cast my vote. I have registered on that site. but i can not fiond the voting option

    Reply
  2. babu

    தலைவா axleration ல register பண்ணா தான் வோட்டு போடா முடியும். அத சொல்லாலேயே. நான் உங்களுக்கு தான் தலைவா வோட்டு போட்டுருக்கேன்

    Reply
  3. babu

    after registration login and go to that topic and you will find a radio button before cybersimman.wordpress.com just select it and click submit vote in the bottom it is that simple

    Reply
    1. deetchanya

      yes I did it after some time. sorry i forgot to inform u. Thank you!

      Reply

Leave a Comment

Your email address will not be published.