காந்திக்கு கூகுல் அளித்த கவுரவம்

gandhiமாகாத்மாவின் 140 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுல் அவருக்கு தனது பாணியில் கவுரவம் அளித்துள்ளது.கூகுல் லோகோவில் ஜி எனும் எழுத்துக்கு ப‌த‌லாக‌ மாகாத்மாவின் உருவ‌ம் இட‌ம்பெற்ச்ச்ய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

கூகுல் முக்கிய‌ நிக‌ழ்வுக‌ளின் போது த‌ன‌து லோகோவில் சின்ன‌தாக‌ மாற்ற‌ம் செய்து அந்த‌ நிக‌ழ்வை கொண்டாடுவ‌து வ‌ழ‌க்க‌ம்.

ச‌மீப‌த்தில் சீன‌ த‌த்துவ ஞானி க‌ன்புயூசிஸ் பிற‌ந்த‌தின‌த்தை முன்னிட்டு அவ‌ரை க‌வுர‌விக்கும் வ‌கையில் லோகோ மாற்றிய‌மைக்க‌ப்ப‌ட்ட‌து.அதற்கு முன்பாக‌ அறிவிய‌ல் புனைக‌தை எழுத்தாள‌ர் எஹ் ஜி வெல்ஸ் பிற‌ந்த‌ நாளை கொண்டாடும் வ‌கையில் லோகோ மாற்றியமைக்கப்பட்டது.

தர்போது மகாதமா காந்தியின் 140 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுல் தனது லோகோவில் ஜி எழுத்துக்கு பதிலாக காந்தியின் உருவத்தை பொருத்தி அவருக்கு பரியாதை செய்துள்ள‌து.

மேலும் இந்த லோகோவை கிளிக் செய்தால் மாகாத்மா தொடர்பான இணைய பாக்கங்களின் தேடல் பாடியல் வரும் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

=–
மாகாத்மா ம‌ற்றும் கூகுல் தொட‌ர்பான‌ ச‌க‌ ப‌திவ‌ர் ஒருவ‌ரின் ந‌ல்ல‌ ப‌திவு இதோ…

link;
http://niram.wordpress.com/2009/10/02/google-humility-and-start-today/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *