கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிற்கு தயாரா?

கிறிஸ்துமசுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்னும் வாசகத்தோடு வரவேற்கிறது ஸ்பிரிலை இணையதள‌ம்.இன்று இந்த இணைப்பை பார்த்து விட்டு நாளை அந்த தள‌த்திற்கு சென்றீர்கள் என்றால் இன்னும் 29 நாட்களே உள்ளன என்று எச்சரிகப்படலாம்.

எதற்கு இந்த எச்சரிக்கை தெரியுமா?கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்வதற்கான நினைவூட்டல் தான்.

எங்கேயும் எப்போதும் ஷாப்பிங் செய்யலாம் என்றாலும் கிறிஸ்துமஸ் போன்ற பன்டிகை காலங்கள் கட்டாய ஷாப்பிங்கிற்கானது என கொள்ளலாம்.கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிறகாக கடை கடையாக ஏறி இறங்கலாம்.அல்லது ஆன்லைனில் வலைவீசி தேவையான் பொருட்களை வாங்கலாம்.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வ‌து சுல‌ப‌மான‌து என்றாலும் க‌டை க‌டையாக‌ ஏறி இற‌ங்கும் போது ந‌ண்ப‌ர்க‌ளோடு சேர்ந்து செல்ல‌லாம்.இப்ப்டி கூட்டாக‌ ஷாப்பிங் செய்வ‌தே ஒரு இனிமையான‌ அனுப‌வ‌ம்.ஆனால் ஆன்லைனில் கிட்ட‌த்த‌ட்ட‌ த‌னிமை ஷாப்பிங் தான்.

இதைதான் மாற்றிக்காட்டுகிற‌து ஸ்பிரிலை .இந்த‌ தளத்தில் நீங்க‌ள் நண்ப‌ர்க‌ளோடும் தெரிந்த‌வ‌ர்க‌ளோடும் கூட்டாக‌ ஆன்லைன் ஷாப்பிங் செய்ய‌லாம்.அதாவ‌து நீங்கள் எந்த‌ த‌ள‌த்தில் பொருட்க‌ளை வாங்க‌ விரும்புகிறிர்க‌ளோ அந்த‌ த‌ள‌த்திற்கு உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளையும் அழைக்க‌லாம்.

டிவிட்ட‌ர்,ஃபேஸ்புக் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு அழைப்பு விடுக்க‌லாம்.அழைப்பு விடுப்ப‌து மிக‌வும் சுல‌ப‌ம்.ஸ்பிரிலை இணைப்பை கிளிக் செய்து விட்டால் போதும் ப‌க்க‌த்தில் தோன்றும் பெட்டியில் ந‌ண்ப‌ர்க‌ளை அழைத்து ,தொட‌ர்ந்து உரையாட‌லாம்.பேசிய‌ப‌டியே ஷாப்பிங் செய்வ‌து போல‌ ஆன்லைனில் பேசிய‌ப‌டியே பொருட்க‌லை வாங்க‌லாம். ப‌ரிந்துரை செய்ய‌லாம்.அலோச‌னை கேட்க‌லாம்.

இதே போல் உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் யாராவ‌து ஆன்லைனில் இருந்தால் உங்களுக்கு அழைப்பு வ‌ரும்.உதார‌ண‌மாக‌ உங்க‌ள் ந‌ண்ப‌ர் யாராவ‌து அமேசானில் அச‌த்தாலான் விலையில் புதிய‌ புத்த‌க‌த்தை பார்த்துவிட்டு உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்க‌லாம்.அல்ல‌து சூப்ப‌ர் ச‌லிகை விலையில் செல்போனை பார்த்துவிட்டு அழைக்க‌லாம்.

இப்ப‌டி எண்ண‌ற்ற‌ வித‌ங்க‌ளில் இந்த‌ த‌ள‌ம் ப‌ய‌ன்ப‌ட‌லாம்.

இந்த‌ செவையை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தும் மிக‌வும் எளிது. எத‌னையும் ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டாம். ஒரே ஒரு கிளிக் செய்து கூட்டாக‌ ஷாப்பிங்கை துவ‌க்க‌லாம்.

—–

link;
http://spree.ly/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிற்கு தயாரா?

  1. நல்ல யோசனை..

    ரும் போட்டு யோசிச்சு website develop பண்றாங்க..

    அதை நீங்கள் சொன்னவிதமும் நன்று…

    Reply
  2. அன்புள்ள சிம்மனுக்கு
    இந்த பதிவு அருமை. மிக தெளிவாக சுவாரசியமாக எழுதுகிறீர்கள். உங்கள் வ்லைப்பக்கம் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் மின்னஞ்சல் தர முடியுமா? தமிழ் பத்திரிகைகள் எவற்றில் எல்லாம் எழுதுகிறீர்கள் ?

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே.நாளிதழில் பணியாற்றும் நான் வெளியே அதிகம் எழுதுவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது விகடன் மின்னிதழ்,குமுதம் ஹெல்த், வணிகமணி உள்ளிட்டவற்றில் எழுதுகிறேன்.என் மின்னஞ்சல் முகவரி;enarasimhan@gmail.com

      Reply

Leave a Comment to cybersimman Cancel Reply

Your email address will not be published.