மினரல் வாட்டர்;சில உண்மைகள்

மினரல் வாட்டர் விலை அதிகமானது என்பது தெரிந்த சங்கதி தான்.ஆனால் அதன் விலை சாதரண தண்ணிரோடு ஒப்பிடும் போது பத்தாயிரம் மடங்கு அதிகமானதுஎன்பது தெரியுமா?
இது போல மினரல் வாட்டர் தொட‌ர்பான திகைக்க மற்றும் சிந்திக்க வைகக்கூடிய புள்ளிவிவரங்களின் அழகான த‌கவல் வரைபடம் உருவாக்கப்ப‌ட்டுள்ளது.

இன்போகிராபிக் என்று சொல்லப்படும் தகவல் வரைபடங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் ஆன்லைன்எஜுகேஷன் இணையதளம் இதனை உருவாக்கியுள்ள‌து.

இந்த தளம் தொடர்பான‌ முந்தைய பதிவையும் படித்துப்பார்க்கவும்
———

link;
http://www.onlineeducation.net/bottled_water/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *