இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்க‌ள் தோற்ற‌ம் காட்டும் இணைய‌த‌ள‌ம்

திரைப்ப‌ட‌ ந‌ட‌ச்த்திர‌ங்க‌ள் ம‌ற்றும் கிரிக்கெட் வீர‌ர்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்தில் எப்ப‌டி இருப்பார்க‌ள் என்று சித்த‌ரிக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் இண்டெர்நெட்டிலும் இமெயிலிலும் உலா வ‌ருவ‌தை நீங்க‌ள் பார்த்திருக்க‌லாம்.

இந்த ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌ கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மாக‌த்தான் இருக்கும்.

ச‌ரி இதே போல‌ உங்க‌ள் தோற்றத்தையும் பார்க்க‌ முடிந்தால் எப்ப‌டி இருக்கும்? இப்ப‌டி உங்க‌ளின் வ‌ய‌தான புகைப்ப‌ட‌த்தை பார்க்கும் ஆசை இருந்தால் அத‌ற்கான‌ இணைய‌த‌ள‌ம் ஒன்று இருக்கிற‌து.

இன்டுவ‌ன்டி இய‌ர்ஸ் என்னும் அந்த‌ தள‌த்தில் 20 ஆண்டுக‌ள் க‌ழித்து நீங்க‌ள் எப்ப‌டி தோற்ற‌ம் த‌ருவீர்க‌ள் என்று பார்த்து ம‌கிழ‌லாம்.இத‌ற்கு நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌தெல்லாம் உங்க‌ள் அழ‌கான் புகைப்ப‌ட‌த்தை இந்த‌ த‌ள‌த்தில் ப‌திவேற்றுவ‌து ம‌ட்டும் தான்.

முக‌ உண‌ர்வு தொழில்நுட‌ப‌மான‌ பேசிய‌ல் ரிக‌க‌னைஷேச‌ன் என்று சொல்ல‌ப்ப‌டும் உத்தியை ப‌ய‌ன்ப‌டுத்தி இந்த‌ த‌ள‌ம் செய‌ல்ப‌டுகிற‌து.

20.ஆண்டா 30 ஆண்டா என்ப‌தை தேர்வு செய்து கொள்ள‌லாம். குடிப்ப‌ழ‌க்க‌ம் அல்ல‌து போதை ப‌ழ‌க்க‌ம் உண்டா என்று சொல்ல‌ கேட்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அத‌ற்கு முன் ஆணா பெண்ணா என்று சொல்லிவிட‌ வேண்டும்.

முய‌ன்று பாருங்க‌ள்.

————

http://www.in20years.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

6 Comments on “இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்க‌ள் தோற்ற‌ம் காட்டும் இணைய‌த‌ள‌ம்

  1. LVISS

    VERY INTERESTING ,. BUT WILL ANYBODY LIKE TO SEE THEMSELVES AS LOOKING OLDER BY TWENTY YEARS.

    Reply
  2. நல்ல செய்தி,…

    முதுமையை ஆராய்வோம்!…

    Reply
  3. அருமையாக இருந்தது!…

    முதுமையில் கூட சிலர் அழகாக தான் இருக்கின்றார்கள். அட என்னைச் சொல்லைங்க!@

    Reply
  4. rifa

    நல்ல பகிர்வு. நன்றி

    Reply
  5. ITS JUST A OART OF THE WORLD TECHNOLOGY THANKS FOR SHARING WITH ME

    Reply
  6. Pingback: இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்க‌ள் தோற்ற‌ம் காட்டும் இணைய‌த‌ள‌ம் « MS GRAPHICS WORID

Leave a Comment

Your email address will not be published.