தீபாவளி வாழ்த்துக்கள்!

IMG_3000

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

தீபாவளிக்கு வண்ணமயமான வாழ்த்துக்கள் கூற உதவும் தளங்கள் பல இருகின்றன.குட்லைட் ஸ்கிரேப்ஸ் இணையதளம் தீபாவளி வாழ்த்து அட்டைகளை இணையம் வழியே அனுப்ப உதவுகிறது.பேஸ்புக்கிலும் வாழ்த்து தெரிவிக்க பயன்படுத்தலாம்.

வேர்ல்டு 4 ஆர்ட் தளமும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க உத‌வுகிறது.

தீபாவளி பற்றி அறிய உதவும் வகையில் தீபாவளி நெட் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.தீபாவளி நாட்காட்டியும் இருக்கிறது.அடுத்த ஆண்டு தீபாவளி வரும் நாளை அறியலாம்.
———

http://www.world4art.com/diwali.php?orkut=deepavali-scraps-1

—–
http://www.goodlightscraps.com/diwali-greetings.php
————-

http://www.deepavali.net/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “தீபாவளி வாழ்த்துக்கள்!

 1. உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சார்.

  Reply
  1. cybersimman

   மிக்க நன்றி நண்பரே.நல்வாத்துக்கள்.

   Reply
 2. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சார்

  Reply
 3. balajiraman

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சார்.

  Reply
  1. cybersimman

   மிக்க நன்றி. தீபாவளி வாழ்த்துக்கள்.

   Reply
 4. அன்பின் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Reply
  1. cybersimman

   நல்வாழ்த்துகள்

   Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *