டவிட்டரில் அழகான பின்னணியை தேர்வு செய்ய

என் பின்னாடி ஒரு படையே இருக்கிறது என தமிழ் சினிமாவில் நாயகனோ வில்லனோ அடிக்கடி கூறும் வசனத்தை டிவிட்டர் பயனாளி ஒவ்வொருவரும் கூறிக்கொள்ளலாம்.டிவிட்டர் மூலம் கிடைக்கும் பின்தொடர்பாளர்களை நமக்கான படையாக கருதி கொள்ளலாம் தானே.இப்போது இந்த படையினரை பெருமையோடு டிவிட்டரில் பின்னணி சித்திரமாகவும் வைத்து கொள்ளலாம்.டிவில்க் இணையதளம் இந்த வசதியை வழங்குகிறது.

டிவில்கில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் அது தானாக அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் உள்ள பிந்தொடர்பாளர்கள் படங்களை உருவி அவற்றை புகைப்படமாக சேர்த்து டிவிட்டர் பக்கத்தில் பின்னணி அலங்கராமாக மாற்றித்தந்து விடுகிறது.

நமது டிவிட்டர் பக்கத்தில் வேறு விதமான அலங்கரா சித்திரங்களை வைத்திருப்பதோடு நமது டிவிட்டர் தோழர்களின் படங்களை தோன்ற செய்வது சுவாரஸ்யமானது தானே.

ஆனால் ஒன்று இந்த சேவை முதலில் நாம் யாரை எல்லாம் பின் தொடருகிறோமோ ஆவ‌ர்களை வைத்து தான் பின்னணி சித்திரத்தை உருவாகி தருகிற‌து.நாம் விரும்பினால் நம்மை பின் தொடருபவர்களின் படங்களை தோன்ற செய்யலாம்.பின்தொடர்பவர்கள்,நாம் பின் தொடர்பவர்கள் இருவரையுமே இடம் பெறச்செய்யலாம்.

பிந்தொடர்பாளர்களி செய்த ரீடிவீட் மற்று அளித்த கமெட்களின் அடிப்படையில் அவர்களின் புகைப்படத்தின் அளவு தீர்மானிக்கப்படும்.

இலவச சேவை தான் என்றாலும் இதன் கட்டண சேவைக்கு மாறினால் நமது டிவிட்டர் பக்கத்தில் பின்தொடர்பாளர்கள் சேர சேர அவர்களின் படமும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

இணையதள முகவரி;http://twilk.com/

இதே போலவே இன்னொரு சுவாரஸ்யமான டிவிட்டர் சார்ந்த சேவையாக டிவீப்ஸ்மேப் தளம் விளங்குகிறது.

டிவிட்டரில் ஒவ்வொருடைய பிந்தொடர்பாளர்களும் எங்கெல்லாம் இருக்கின்றனர் என அழகாக வரைபடம் போட்டு காட்டுகிறது இந்த தளம்.அதாவது பின் தொடர்பாளர்கள் எந்த மாரிலங்களில் இருக்கின்றனர் எந்த நாடுகளில் இருக்கின்றனர் என்று காட்சிரீதியாக காட்டுகிறது.

பின் தொடர்பாளர்களின் இருப்பிட பரப்பை தெரிந்து கொண்டு அதற்கேற்ப டிவிட்டர் செய்தியை வெளியிடலாம்.

பிரபலங்களுக்கும் அதைவிட நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி.http://tweepsmap.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டவிட்டரில் அழகான பின்னணியை தேர்வு செய்ய

  1. நானும் செய்து பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    “மாயா… மாயா… எல்லாம்… சாயா… சாயா…”

    Reply

Leave a Comment

Your email address will not be published.