கூகுலில் ஓட்டல் தேடலாம்:புக் செய்யலாம்!.

google-hotel-finderகூகுலில் இப்போது ஓட்டல்களையும் தேடலாம். க‌டந்த ஆண்டு கூகுல் ஓட்டல்களை தேடுவதற்கான வசதிடை அறிமுகம் செய்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருந்த இந்த சேவை இந்தியாவிலும் அறிமுகாகியிருக்கிற‌து.கூகுல் ஓட்டல் பைன்டர் எனும் பெயரிலான இந்த சேவை மூலம் நீங்கள் பயணம் செய்ய உள்ள நகரில் எந்த ஓட்டலில் தங்கலாம் என தேடிப்பார்த்து கொள்ளலாம். ஒட்டல்களின் பட்டியலோடு அவற்றின் அறை கட்டணம், வசதிகள் போன்ற அம்சங்களை ஒப்பிட்டு பார்த்து புக் செய்து கொள்ளலாம்.
ஓட்டல்களின் இருப்பிடம் வரைபடத்தில் தெளிவாக காட்டுப்படுகிறது. கூகுல் சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ள மற்றொரு வசதி இது. கூகுல் சத்தமில்லாமல் இழுத்து மூடிய கூகுல் மியூசிக் சேவை போல இதையும் மூடாமல் இருக்க வேண்டும்.

கூகுலில் ஓட்டல்களை தேட: https://www.google.co.in/hotels/#search;si=;av=l

—————

இணையத்தில் எனது பதிவுகள் எங்கெல்லாமோ மறுபதிவிடப்படுகிறது. இதோ ஒன்று. … http://adiraipost.blogspot.in/2008/12/blog-post_9788.html ; கிழே அதன் மூலப்பதிவு. மறுபதிவிடும் போது பெயரை குறிப்பிட்டால் என்ன?

http://cybersimman.wordpress.com/2008/12/08/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலில் ஓட்டல் தேடலாம்:புக் செய்யலாம்!.

  1. அன்பின் சிம்மன் – அருமையான பதிவு – கூகிளின் சேவை நன்று – சுட்டியினைச் சுட்டி – சென்று பார்த்தேன் – மதுரை தேடினேன் – 800 ரூபாயில் இருந்து 5000த்துக்கும் மேலான் வாடகை உள்ள ஹோட்டல்கள் – விபரங்கள் நன்று – தகவல் பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      கூகுல் உதவியோடு அடுத்த பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

      Reply

Leave a Comment to cybersimman Cancel Reply

Your email address will not be published.