உலகமே ஒரு வலைப்பின்னல்-2

int1(பொருட்களுக்கான இணையம் , நிஜ உலகை கம்ப்யூட்டர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தரப்படுத்தப்பட்ட முறை நமக்கு தேவை – கெவின் ஆஷ்டன் , இண்டெர்நெட் ஆப் திங்ஸ் முன்னோடி)

எல்லோருக்கும் இணைய இணைப்பு சாத்தியமாகுமா ? பூமியில் உள்ள ஒவ்வொருவரும் இணையவசதியை பயன்படுத்தக்கூடிய நிலை வருமா? இணைக்கப்பட்ட உலகம் என வர்ணிக்கப்படும் நிலையை மீறி இணைய வசதி இல்லாமல் 440 கோடி பேர் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. இந்த நிலையில் உலகில் உள்ள பொருட்களை எல்லாம் இணையத்தில் இணைப்பது தொடர்பான முயற்சி கொஞ்சம் முரண் நகையாக தோன்றலாம். ஆனால், தினசரி பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் இணையத்தில் இணைப்பதன் மூலம் எதிர்காலத்தில் எல்லையில்லா அற்புதங்கள் சாத்தியமாக இருக்கின்றன.

போக்குவரத்து நெரிசலில் துவங்கி, சுற்றுச்சூழல் மாசு வரை, வீட்டில் எரிசக்தி பயன்பாடு முதல் காரில் பெட்ரோல் அளவு கண்காணிப்பு வரை சென்சார்கள் கண்காணித்து உரிய நேரத்தில் இணையம் மூலம் தகவல் அளித்து எல்லாவற்றையும் தானாகவே சரி செய்யும் நிலை வரலாம் என்கின்றனர். இதன் போக்கில் காலம் காலமாக மனித குலத்தை வாட்டிக்கொண்டிருக்கும் ஏழ்மைக்கும், ஏற்றத்தாழ்வுக்கும் தொழில்நுப்டமே தீர்வாகலாம். இந்த நம்பிக்கையோடு இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் பொருட்களின் இணையம் பற்றி பார்க்கலாம். …

( 4தமிழ் மீடியாவில் எழுதி வரும் தொடரின் 16 வது பகுதி இது. மேலும் படிக்க: http://4tamilmedia.com/knowledge/information/26642-future-technology-16.
படித்து விட்டு கருத்து மற்றும் ஆலோசனை சொன்னால் இன்னும் மகிழ்வேன்)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.