சுயபடங்களுக்காக ஒரு செயலி

selfies

selகையில் ஸ்மார்ட்போன் இருந்தால் சுயபடங்கள் (செல்பீ) எடுக்கத்தான் தோன்றும். இப்போது இந்த சுய படங்களை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு வழியும் உருவாக்கப்பட்டுள்ளது. சுயபடங்களை வெளியிடுவதற்காக என்றே கெட்செல்பீஸ் (http://getselfies.com/ ) எனும் பெயரில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி வழியே உங்கள் சுயபடங்களை அதற்கான புகைப்பட குறிப்புடன் வெளியிட்டு மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இப்படி மற்றவர்கள் பகிர்ந்து கொண்ட சுயபடங்களையும் பார்த்து ரசிக்கலாம். உரையாடலாம் . சுயப்டங்களை பேஸ்புக் போன்ற சேவைகளில் பகிர்ந்து கொள்வதை விட அவற்றுக்கான தனி புகைப்பட நதியில் பகிர்ந்து கொள்வது நல்லது தானே.

அதை தான் கெட் செல்பீஸ் செய்கிறது. வலைப்பதிவு சேவையான வேர்ட்பிரஸ் பின்னே உள்ள ஆட்டமேட்டிக் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது.இந்நிறுவனம் கிராவேடார் புகைப்படங்களுக்கான செயலி உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த போது இந்த செயலி தற்செயலாக உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் செயலி உருவாக்கத்தின் போது எண்ணற்ற சுயப்டங்களை எடுத்து பரஸ்பரம் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கவே இதையே ஒரு செயலியாக்கி வெளியிட்டுள்ளனர்.

சுயபடங்களுக்கான செயலி; http://getselfies.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.