Tagged by: apps

தானோஸ் உங்களை அழித்தாரா?

இந்த ஆண்டின் சிறந்த இணையதளங்கள் எவை? இதற்கு பெரியதொரு பட்டியல் தேவை. இப்போதைக்கு இந்த ஆண்டு என்னை கவர்ந்த இரண்டு இணையதளங்களை மட்டும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இரண்டுமே மிக எளிமையான இணையதளங்கள். எளிமை தான் அவற்றின் சிறப்பம்சன். ஆனால் அந்த எளிமையை படு சுவாரஸ்யமாக்கும், புத்திசாலித்தனமான கருத்தாக்கத்தையும் அவை கொண்டிருந்தன. முதல் இணையதளம் தானோஸ் உங்களை என்ன செய்தார் என்று அறிவதற்கானது- இந்த தளத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த ஆண்டு வெளியான […]

இந்த ஆண்டின் சிறந்த இணையதளங்கள் எவை? இதற்கு பெரியதொரு பட்டியல் தேவை. இப்போதைக்கு இந்த ஆண்டு என்னை கவர்ந்த இரண்டு இணையதளங...

Read More »

இணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்

( தளம் புதிது) இணையத்தில் இனி இணைந்து படிக்கலாம் ஆன்லைனிலேயே பலவிதமான பாடத்திடங்களை கற்று பட்டையம் மற்றும் சான்றிதழ்களை பெறலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். முன்னணி பல்கலைக்கழகங்கள் துவங்கி, கோர்சரா (Coursera), உடேமி (Udemy ), எடெக்ஸ் (edX) உள்ளிட்ட இணைய கல்வி நிறுவனங்களும் இத்தகைய பாட திட்டங்களை வழங்கி வருகின்றன. இப்படி இணையத்தில் கற்று தேர்ச்சி பெறக்கூடிய பாடத்திடங்களை ஒரே இடத்தில் அணுகும் வகையில் தொகுத்தளிக்கும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன. இந்த வகையில் புதிதாக […]

( தளம் புதிது) இணையத்தில் இனி இணைந்து படிக்கலாம் ஆன்லைனிலேயே பலவிதமான பாடத்திடங்களை கற்று பட்டையம் மற்றும் சான்றிதழ்களை...

Read More »

கூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்

கூகுல் நிறுவனம், தனது கேள்வி பதில் சேவையான நைபர்லி (Neighbourly ) செயலியை நாடு தழுவிய அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. கேள்வி பதில் தளமான குவோரா போன்ற இந்த செயலி, பயனாளிகள் சுற்றுப்புறம் தொடர்பான கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை சக பயனாளிகளிடம் இருந்து பெற வழி செய்கிறது. குழாய் பழுது பார்ப்பவர் சேவை துவங்கி அருகாமையில் உள்ள சிறந்த ரெஸ்டாரண்ட் வரை எண்ணற்ற கேள்விகளை இந்த செயலி மூலம் கேட்டு பதில் பெறலாம். தகவல் […]

கூகுல் நிறுவனம், தனது கேள்வி பதில் சேவையான நைபர்லி (Neighbourly ) செயலியை நாடு தழுவிய அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. கேள்...

Read More »

’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம்

தகவல் புதிது ’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம் இப்போது டிக்டோக்காக மாறியிருக்கும் மியூசிகல்லி செயலி எல்லாம் அறிமுகமாவதற்கு முன்னரே இணையத்தை கலக்கி கொண்டிருந்தது ’வைன்’ (Vine) . அமெரிக்காவின் டோம் ஹாப்மன் மற்றும் நண்பர்களால் அறிமுகம் செய்யப்பட்ட வைன், ஆறு நொடி வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது. இந்த செயலியிலேயே படம் பிடிக்கும் காமிரா இருந்தது. அதிலேயே பகிர்ந்து கொள்ளலாம். திரையை தொட்டால் மட்டுமே படம் பிடிக்கும் என்பதால், அதிலேயே புத்திசாலித்தனமாக எடிட் செய்யும் […]

தகவல் புதிது ’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம் இப்போது டிக்டோக்காக மாறியிருக்கும் மியூசிகல்லி செயலி எல்லாம் அறிமுகமாவதற...

Read More »

என்று தனியும் இந்த செல்பீ மோகம்!

நடிகர் சிவகுமார் பொதுவாக சர்ச்சையில் சிக்கி கொள்ளக்கூடியவர் அல்ல: ஆனால், அவரையே நெட்டிசன்கள் மீம்களால் வறுத்தெடுத்து விட்டனர். சிவகுமார் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு முன் செல்பீ எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் காமிராவை அவர் அன்னிச்சையாக தட்டி விட்டதால் இந்த மீம்கள் தாக்குதல். அதன் பிறகு சிவகுமாரே இறங்கிவிந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டாலும், மீம் வழி கேலிகளும், கலாய்ப்புகளும் தொடர்ந்தன. பலர் சிவகுமாருக்கு பொது இடத்தில் நடந்து கொள்வது எப்படி என வகுப்பெடுக்க துவங்கிவிட்டனர். […]

நடிகர் சிவகுமார் பொதுவாக சர்ச்சையில் சிக்கி கொள்ளக்கூடியவர் அல்ல: ஆனால், அவரையே நெட்டிசன்கள் மீம்களால் வறுத்தெடுத்து விட...

Read More »