ஒரு டிவிட்டர் செய்தியால் எத்தனையோ மாயங்களும் அற்புதங்களும் நிகழலாம்.இதற்கு சான்றாக பல சம்பவங்கள் இருக்கின்றன. சமீபத்திய உதாரணமாக ஜப்பானில் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்கான முயற்சி ஒரு டிவிட்டர் செய்தியாக துவங்கி, பின்னர் நல்லெண்ண அலைகளாக பரவி உலகம் முழுவதும் நேசக்கரங்களை ஈர்த்து அழகான புத்தகமாக உருவாகி இருக்கிறது. ஜப்பானியர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புகிறவர்கள் இணையத்தின் மூலம் இந்த புத்தகத்தை வாங்கி நிதி உதவி செய்து வருகின்றனர். பேரழிவு நிகழ்வுகளுக்கு பிறகு உதவி […]
ஒரு டிவிட்டர் செய்தியால் எத்தனையோ மாயங்களும் அற்புதங்களும் நிகழலாம்.இதற்கு சான்றாக பல சம்பவங்கள் இருக்கின்றன. சமீபத்திய...
