Category: இணையதளம்

டிவிட்டர் வழியே யூடியூப் விடியோ

யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அவற்றில் இன்னும்  ஒருவழியாக ஜூப்ஸ் இணையதளத்தை கொள்ளலாம். யூடியூப்பில் பதிவேறும் வீடியோ படங்களை பார்க்க யூடியூப் தளமே போதுமானது தான். ஆனால் யூடியூப்பில் மூழ்கி திளைத்தவர்களுக்கு தான் அதில் உள்ள பொக்கிஷங்களை தேடிப்பிடிக்கும் நுணுக்கம் தெரியும்.மற்றவர்களுக்கு குறிப்பாக புதியவர்களுக்கு யூடியூப்பில் கொட்டிக்கிடக்கும் வீடியோ கோப்புகள் மிரள வைக்கலாம். யூடியூப் வீடியோ கடலில் சுவாரஸ்யமானவற்றை கண்டுபிடிப்பது சவால் தான். யூடியூப்பிலியே ஊறிக்கொன்டிருந்தால் தான் லேட்டஸ்ட் ஹிட்டை சட்டென்று அடையாளம் […]

யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அவற்றில் இன்னும்  ஒருவழியாக ஜூப்ஸ் இணையத...

Read More »

இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்க‌ள் தோற்ற‌ம் காட்டும் இணைய‌த‌ள‌ம்

திரைப்ப‌ட‌ ந‌ட‌ச்த்திர‌ங்க‌ள் ம‌ற்றும் கிரிக்கெட் வீர‌ர்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்தில் எப்ப‌டி இருப்பார்க‌ள் என்று சித்த‌ரிக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் இண்டெர்நெட்டிலும் இமெயிலிலும் உலா வ‌ருவ‌தை நீங்க‌ள் பார்த்திருக்க‌லாம். இந்த ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌ கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மாக‌த்தான் இருக்கும். ச‌ரி இதே போல‌ உங்க‌ள் தோற்றத்தையும் பார்க்க‌ முடிந்தால் எப்ப‌டி இருக்கும்? இப்ப‌டி உங்க‌ளின் வ‌ய‌தான புகைப்ப‌ட‌த்தை பார்க்கும் ஆசை இருந்தால் அத‌ற்கான‌ இணைய‌த‌ள‌ம் ஒன்று இருக்கிற‌து. இன்டுவ‌ன்டி இய‌ர்ஸ் என்னும் அந்த‌ தள‌த்தில் 20 ஆண்டுக‌ள் க‌ழித்து நீங்க‌ள் எப்ப‌டி தோற்ற‌ம் […]

திரைப்ப‌ட‌ ந‌ட‌ச்த்திர‌ங்க‌ள் ம‌ற்றும் கிரிக்கெட் வீர‌ர்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்தில் எப்ப‌டி இருப்பார்க‌ள் என்று சித்த‌ரிக்க...

Read More »

உச்சரிக்க கற்றுத்தரும் தளம்

கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் சுப்பிரமணிய சிவா நீதிமன்றத்தில் வாதிடும் காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் தனது பெயரை தவறõக உச்சரித்த நீதிபதியை பார்த்து, எனது பெயர் சவம் இல்லை ஐய்யா, சிவம் என்று சுப்பிரமணிய சிவா ஆவேசமா கூறுவார். . பெயர்களை தவறாக உச்சரிப்பதில் ஏற்படும் பிரச்சனைக்கான உதாரணமாக இந்த சம்பவத்தை கொள்ளலாம். ஆங்கிலேயர்கள் இந்தியப்பெயர்களை படுகொலை செய்ததை சுதந்திரப்போராட்டம் தொடர்பான எல்லாத் திரைப்படங்களிலும் தவறாமல் பார்க்கலாம். என்றாலும் இப்படி பெயர்படுகொலை செய்தது அந்த கால […]

கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் சுப்பிரமணிய சிவா நீதிமன்றத்தில் வாதிடும் காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் தனது பெயர...

Read More »

இன்டெர்நெட்டில் ரிலீசான படம்

ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ கூற முடியாது. வசூல் ரீதியாக எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாத இந்த படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை அள்ளி குவித்து விடவில்லை என்றே கூற வேண்டும். . இருப்பினும் திரைப்பட வரலாற்றில் இந்த படம் ஒரு மைல் கல்லாக பதிவாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் இந்த படம் வெளியிடப்பட்ட முறைதான். பாலிவுட் படங்கள் என்றதுமே அகில உலக […]

ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ...

Read More »

இன்னுமொரு பிடிஎப் சேவை

பிடிஎப் கோப்புகளாக இணையதள பக்கங்களை மாற்றிக்கொள்ள உதவும் சேவை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு சேவை அறிமுகமாகியுள்ளது. வெப்பிடிஎப்கன்வர்ட் என்னும் அந்த இணையதளத்தில் நீங்கள் பிடிஎப் கோப்பாக மாற்ற விரும்பும் இணையதள‌ முகவரியை சமர்பித்தால் உடனே அத‌னை மாற்றித்தந்து விடுகிறது. இணையவாசிகள் மற்றும் வலைப்பதிவாளர்களுக்காகவே துவக்கப்பட்டுள்ள சேவை இது. இதன் மூலம் பிடிஎப் கோப்புகளை சுலபமாக பரிமாரிக்கொள்ளலாம்.இமெயில் மூலமும் அனுப்பலாம். இணைய‌ ப‌க்க‌ங்க‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல் வேர்டு கோப்புக‌ள் ம‌ற்றும் எக்செல் கோப்புக‌ளையும் மாற்றிக்கொள்ளும் வ‌ச‌தி […]

பிடிஎப் கோப்புகளாக இணையதள பக்கங்களை மாற்றிக்கொள்ள உதவும் சேவை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு சேவை அ...

Read More »