Category: இணையதளம்

மினரல் வாட்டர்;சில உண்மைகள்

மினரல் வாட்டர் விலை அதிகமானது என்பது தெரிந்த சங்கதி தான்.ஆனால் அதன் விலை சாதரண தண்ணிரோடு ஒப்பிடும் போது பத்தாயிரம் மடங்கு அதிகமானதுஎன்பது தெரியுமா? இது போல மினரல் வாட்டர் தொட‌ர்பான திகைக்க மற்றும் சிந்திக்க வைகக்கூடிய புள்ளிவிவரங்களின் அழகான த‌கவல் வரைபடம் உருவாக்கப்ப‌ட்டுள்ளது. இன்போகிராபிக் என்று சொல்லப்படும் தகவல் வரைபடங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் ஆன்லைன்எஜுகேஷன் இணையதளம் இதனை உருவாக்கியுள்ள‌து. இந்த தளம் தொடர்பான‌ முந்தைய பதிவையும் படித்துப்பார்க்கவும் ——— link; http://www.onlineeducation.net/bottled_water/

மினரல் வாட்டர் விலை அதிகமானது என்பது தெரிந்த சங்கதி தான்.ஆனால் அதன் விலை சாதரண தண்ணிரோடு ஒப்பிடும் போது பத்தாயிரம் மடங்க...

Read More »

ஒரு நாள் ,இண்டெர்நெட்டில் ஒரு நாள்

தகவல் வரைபடம் என்பது இன்ஃபோகிராபிக் என்னும் சொல்லுக்கான சரியான தமிழ் பதமா என்பது தெரியவில்லை.ஆனால் தகவல் வரைப‌டம் ஒரே நேரத்தில் விவரங்களை துல்லியமாகவும் சுவார்ஸ்யமாகவும் காட்டக்கூடியது என்ப‌தில் சந்தேகம் இல்லை. பக்கம் பக்கமாக எழுதுவதை விட சமயங்களில் ஒரு புகைப்படம் விஷயத்தை அழகாக உணர்த்திவிடக்கூடும் என்பது பரவலாக அறிந்த விஷயம் தான்.அதோடு சொல்லப்படும் விஷயத்தின் சாரம்சத்தை உணர்த்தக்கூடிய சித்திரங்கள் அல்லது வரைபடங்கள் மையக்கருத்தை புரிந்து கொள்ள பேரூதவியாக இருக்கும். கட்டுரைகளுக்கு நடுவே புள்ளிவிவரங்களை வரைபடமாக கட்டம் போட்டு […]

தகவல் வரைபடம் என்பது இன்ஃபோகிராபிக் என்னும் சொல்லுக்கான சரியான தமிழ் பதமா என்பது தெரியவில்லை.ஆனால் தகவல் வரைப‌டம் ஒரே நே...

Read More »

கடிதங்களுக்கு ஒரு இணையதளம்

இது இமெயில் யுகம்.என‌வே கடிதங்களுக்கு அதிகம் வேலையில்லை.ஹாய் என் ஆரம்பித்து இரண்டு மூன்று வரிகளில் விஷயத்தை சொல்லி இமெயில் அனுப்பி விடலாம். இலக்கணம் பற்றியோ கடித நாகரீகம் பற்றியோ அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் எழுச்சிக்குப்பின் இமெயிலின் நிலையே கவலக்கிடமாக ஆகி வருவதாக ஒரு கருத்து வலுப்பெற்று வருவது ஒரு புறம் இருக்கட்டும்.இன்றைய நிலையிலும் கடிதம் எழுதும் தேவை ஏற்படும் தருணங்கள் இல்லாமல் இல்லை. வேலை தேடுபவர்கள் விண்ணப்ப படிவத்தோடு அறிமுக கடிதம் எழுத வேண்டும்.வரிச்சலுகை […]

இது இமெயில் யுகம்.என‌வே கடிதங்களுக்கு அதிகம் வேலையில்லை.ஹாய் என் ஆரம்பித்து இரண்டு மூன்று வரிகளில் விஷயத்தை சொல்லி இமெயி...

Read More »

பிடிஎஃப் கோப்புகளை விடுவிப்ப‌து எப்ப‌டி?

பிடிஎஃப் பிரிய‌ர்க‌ள் என்று யாராவ‌து இருக்கின்ற‌னரா? அதே போல் பிடிஎஃப் வெறுப்பாள‌ர்கள் இருக்கின்ற‌னரா? என்னைப்பொருத்த‌வ‌ரை சில‌ நேர‌ங்க‌ளில் நான் பிடிஎஃப் ஆத‌ர‌வாள‌ர்.சில‌ நேர‌ங்க‌ளில் பிடிஎஃப் விரோதி. பிடிஎஃப் என்ப‌து ஒரு கோப்பு வ‌டிவ‌ம்.ஆவ‌ன‌ங்க‌ளை ப‌ரிமாரிக்கொள்ள‌ அடோப் நிறுவ‌ன‌த்தால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து.துவ‌க்க‌த்தில் பிடிஎஃப் கோப்புக‌ளை உருவாக்குவ‌தும் அவ‌ற்றை வாசிப்ப‌தும் க‌டின‌மாக‌ இருந்த‌து. இத‌ற்கு அடோப் மென்பொருள் தேவை.இத‌னால் இண்டெர்நெட்டில் பிடிஎஃப் கோப்புக‌ளை அனுப்புவ‌தும் பெறுவ‌தும் சிக்க‌லான‌தாக‌ இருந்த‌து. ஆனால் பிற‌கு அடோப் இற‌ங்கி வ‌ந்து பிடிஎஃப் கோப்புக‌ளை வாசிப்ப‌த‌ற்கான‌ ரீட‌ர் […]

பிடிஎஃப் பிரிய‌ர்க‌ள் என்று யாராவ‌து இருக்கின்ற‌னரா? அதே போல் பிடிஎஃப் வெறுப்பாள‌ர்கள் இருக்கின்ற‌னரா? என்னைப்பொருத்த‌வ‌...

Read More »

நீங்கள் ஒட்டுகேட்கப்படுகிறீர்கள்

இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்த வசதியை நீங்கள் பயன்படுத்தியும் வரலாம். ஆனால் நீங்கள் இன்டெர் நெட்டில் பேசும் போது ஒட்டுகேட்கப் படும் சாத்தியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஒட்டுகேட்கப்படுகிறது என்றவு டன் நாம் என்ன அத்தனை பெரிய ஆளாக ஆகிவிட்டோமா என்றோ, நாம் பேசுவதை யார் ஒட்டுகேட்டு, என்ன செய்யப்போகிறார்கள் என்று அச்சப்படவோ தேவையில்லை. இப்படி ஒட்டுகேட்பது தனிநபரோ, அமைப்போ அல்ல, ஒரு […]

இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்...

Read More »