Category: இணையதளம்

எளிது எளிது, கற்பது எளிது!

உலகம் நல்லாசிரியர்களால் நிரம்பி இருக்கிறது. ஏன் நீங்களே கூட ஒரு நல்லாசிரியராக இருக்கலாம். அல்லது நீங்கள் ஒரு நல்லாசிரியரை தேடிக் கொண்டிருக்கலாம். நீங்கள் நல்லாசிரியராக இருக் கும் பட்சத்தில் உங்களுக்கான மாணாக்கர்களை தேடிக் கொண்டி ருக்கலாம். இந்த இரண் டையுமே எளிமையாக்கித் தரும் பணியை தான் டீச்ஸ்டிரீட் டாட் காம் செய்கிறது. . நல்லாசிரியர்களையும் நல் மாணாக்கர்களையும் சேர்த்து வைப்பதற்காக என்றே உரு வாக்கப்பட்டது தான் இந்த தளம். நல்லாசிரியர் என்றதும் சிறந்த கல்வி பணிக்கான அரசு […]

உலகம் நல்லாசிரியர்களால் நிரம்பி இருக்கிறது. ஏன் நீங்களே கூட ஒரு நல்லாசிரியராக இருக்கலாம். அல்லது நீங்கள் ஒரு நல்லாசிரியர...

Read More »

அக்கம் பக்கத்துக்கு ஒரு தராசு இணைய தளம்

எல்லோரும் இன்முகத்துடன் இருக் கின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களோடு எந்த பிரச்சனையும் இல்லை. சுற்றுப்புற பகுதி சொர்கம் போல இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்றும் அச்சத்தில் ஒவ்வொருவரும் நல்ல விதமாக நடந்து கொள்கின்றனர். . இப்படி ஒரு “கனவு ஊர்’ எங்கே இருக்கிறது என்பது ஏக்கத்துடன் நீங்கள் கேட்டால், அதற்கான பதில் உங்களை ஏமாற்றத்திலேயே ஆழ்த்தும். காரணம், இத்தகைய ஊர் எங்கேயும் கிடையாது. எல்லா ஊரிலும் பிரச்சனைகள் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் […]

எல்லோரும் இன்முகத்துடன் இருக் கின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களோடு எந்த பிரச்சனையும் இல்லை. சுற்றுப்புற பகுதி சொர்கம் ப...

Read More »

கோபத்திற்கு கிளிக் செய்யவும்

ஒரு இணைய தளத்தின் மீது உங்களுக்கு எதற்காக வேண்டுமா னாலும் கோபம் வரலாம். ஒரு சில இணைய தளங்களின் மீது தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு கோபம் பொங்கவும் செய்யலாம். . குறிப்பிட்ட சேவை, செயலாக் கம் பெறாததால் கோபப்படலாம். எதிர்பார்த்த தகவல் இல்லாததா லும் கோபம் வரலாம். முக்கிய கட்டுரை அல்லது பயனுள்ள விவரம் சந்தாதாரர் களுக்கு மட்டும் என சொல்லப் படுவதால் வெறுப்படையலாம். இப்படி எத்தனையோ காரணங்களினால் இணையவாசிகள் இணைய தளங்களின் முன் முகம் […]

ஒரு இணைய தளத்தின் மீது உங்களுக்கு எதற்காக வேண்டுமா னாலும் கோபம் வரலாம். ஒரு சில இணைய தளங்களின் மீது தாங்கி கொள்ள முடியாத...

Read More »

இது உங்கள் நகரம்

ஸ்டீவன் ஜான்சன், தன்னுடைய புதிய புத்தகத்திற்கு துணையாக இணைய தளம் ஒன்றை அமைத்து இருக்கிறார். (outside.in) அவரது புத்தகத்திற்கும் அந்த தளத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. ஆனால், புத்தகத்தின் உள்ளடக்கத் திற்கும், இணைய தளத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார் ஜான்சன். அதாவது, புத்தகம் முன் வைக்கும் செய்தியின் தொடர்ச்சி யாக இணையதளம் உருவாக்கப் பட்டி ருக்கிறது. அதுவே தளத்தை தனிச் சிறப்புமிக்கதாக ஆக்கி இருக்கிறது. சொல்லப்போனால், எழுத்தாளர் கள், தங்கள் புதிய புத்தகத்திற்காக இணைய தளம் அமைப்பது […]

ஸ்டீவன் ஜான்சன், தன்னுடைய புதிய புத்தகத்திற்கு துணையாக இணைய தளம் ஒன்றை அமைத்து இருக்கிறார். (outside.in) அவரது புத்தகத்த...

Read More »

ஒரு இணைய தளமும்,ஆயிரம் வார்த்தைகளும்

உலகில் மறக்க முடியாத எத்தனையோ புகைப்படங்கள் இருக்கின்றன. உலகை மாற்றி அமைத்த புகைப்படங்களும் எத்தனையோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்த்து மகிழவும் எத்தனையோ தளங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் வித்தியாசமான தளம் என்று ஆயிரம் வார்த்தைகள் தளத்தை குறிப்பிடலாம். (1000 words) மறக்க முடியாத புகைப் படங்கள் உங்கள் வாழ்க்கையிலும் இருக்கலாம் எனும் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டுள்ள தளம் இது. . ஆகவே இந்த தளத்தில் உள்ளத்தை உலுக்கிவிடக் கூடிய புகைப்படங் களை பார்க்க முடிவதோடு, உங்களை கவர்ந்த புகைப்படங்களை […]

உலகில் மறக்க முடியாத எத்தனையோ புகைப்படங்கள் இருக்கின்றன. உலகை மாற்றி அமைத்த புகைப்படங்களும் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை...

Read More »