Category: iphone

உள்ளங்கையில் திரையுலகை கொண்டுவரும் செயலி !

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் நிதர்சனமும் அது தான். எந்த துறையை எடுத்து கொண்டாலும்,எந்த சேவையை எடுத்து கொண்டாலும் அதற்கென ஒரு செயலி இருக்கிறது.பிரச்ச‌னைகளுக்கு தீர்வு தர செயலி இருக்கிறது.நட்சத்திரங்களுக்கு செயலி இருக்கிறது. ஐபோன்,மற்றும் ஆன்ட்ராய்டு போன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உள்ளங்கையில் இருந்தே எல்லாவற்றையும் அணுக உதவும் செயலிகளும் பிரபலமாக வருகின்றன. இந்தியாவிலும் இப்போது விதவிதமான […]

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் ந...

Read More »

டிவி பார்ப்பதை மாற்றிக்காட்டும் அற்புத செயலி.

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் இந்த செயலி அதனை செய்யும் விதம் தான் மாயஜாலமாக இருக்கிறது. அதாவது டிவி பார்த்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டிய தேவை […]

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுந...

Read More »

குழந்தை பேறுக்கு உதவிய ஐபோன் செயலி

செல்போன் செயலிகளில் பல அற்புதமானவை.சில அற்பமானவை.இன்னும் சில அலுப்பூட்டக்குடியவை.இவற்றுக்கு நடுவே அடிப்படையில் எளிமையான செயலிகளும் இருக்கின்றன.இந்த எளிமையான செயலிகள் பயன்படுத்தும் விதத்தில் அற்புதத்தை சாத்தியமாக்கலாம். இப்படி தான் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கருவுற்று குழந்தை பெற ஐபோன் செயலி கைகொடுத்துள்ளது. லேனா பிரைஸ் மற்றும் அவரது கணவரான டட்லே ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்காவில் வசித்து வருபவர்கள் .குழந்தை பெறாமல் இருக்கும் தம்பதிக்கு ஏற்படக்கூடிய தவிப்பை இவர்கள் நான்கு ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர்.வாரிசு உண்டாகாதா என்னும் ஏக்கத்தில் […]

செல்போன் செயலிகளில் பல அற்புதமானவை.சில அற்பமானவை.இன்னும் சில அலுப்பூட்டக்குடியவை.இவற்றுக்கு நடுவே அடிப்படையில் எளிமையான...

Read More »

செயலியின் அருமையை உணர்த்திய செயலி

செயலிகள் இன்று இணைய உலகில் சர்வ சகஜமாகிவிட்டன.செல்போன்களில் செயல்படக்கூடிய சின்னஞ்சிரியசாப்ட்வேர்கள் என்ற விளக்கம் தேவையில்லாமலேயே செயலி என்றதுமே புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு இவை பிரபலமாகவும் பரவலாகவும் ஆகிவிட்டன. செயலிகள் குறிப்பிட்ட செயல்பாட்டுக்காக செல்போனில் குடியிருப்பவை(டவுண்லோடு செய்யப்படுபவை)என்பது உலாபேசிகள் உலகில் அனைவரும் புரிந்து கொள்ளத்துவங்கிவிட்டனர் என்றாலும் செயலிகள் எந்த அளவுக்கு பயன்மிக்கவையாக விளங்கும் என்பதை முதலில் உணர்த்திய ஆரம்பகால வெற்றிகரமான செயலிகளில் ஒன்றாக டியூப் எக்ஸிட் செய்லியை சொல்ல வேண்டும். லண்டன் சுரங்க ரெயிலில் பயணிகளுக்கு வழிகாட்டும் நோக்கத்தோடு […]

செயலிகள் இன்று இணைய உலகில் சர்வ சகஜமாகிவிட்டன.செல்போன்களில் செயல்படக்கூடிய சின்னஞ்சிரியசாப்ட்வேர்கள் என்ற விளக்கம் தேவைய...

Read More »

ஐபோன் நிராகரிப்புகளுக்கு ஒரு தளம்

ஆப்பிள் அருமையான நிறுவனம் தான். அதைவிட அதன் தாயாரிப்புகள் அருமையான‌வை.முதலில் ஐ பாடு,இப்போது ஐ போன் என ஆப்பிள் கலக்கி கொண்டிருக்கிறது.(அத்ற்கெல்லாம் முதலில் மேக்)குறிப்பாக தற்போது ஐபோன் சார்ந்த செயலிகள் வியக்கவும் மலைக்கவும் வைத்துக்கொண்டிருக்கின்றன. ஐ போன் ஆப்ஸ் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் செயலிகள் புதிய காலாச்சாரத்தையே உருவாக்கியுள்ளன. பயன்பாட்டு நோக்கில் இந்த செயலிகள் கொண்டு வந்துள மாற்றம் குறித்து நிறையவே எழுதலாம்.அது மட்டும் அல்ல ஐபோன் செயலிகள் சிறிய அளவிலான மென்பொருளாலர்களுக்கு புதிய வாயில்களை திறந்து […]

ஆப்பிள் அருமையான நிறுவனம் தான். அதைவிட அதன் தாயாரிப்புகள் அருமையான‌வை.முதலில் ஐ பாடு,இப்போது ஐ போன் என ஆப்பிள் கலக்கி கொ...

Read More »