புதிய தேடியந்திரங்களிலேயே ஸ்மார்ட் ஆஸ் தேடியந்திரத்தை மிகவும் துணிச்சலானது என்று சொல்லலாம்.புத்திசாலி கழுதை என்னும் பொருள்படும் அதன் பெயர் மட்டும் அதற்கு காரணம் அல்ல.கூகுலுக்கு பதிலாக இணையவாசிகள் தன்னை பயன்படுத்துவார்கள் என்னும் அதன் நம்பிக்கையும் தான் காரணம். கூகுலுக்கு போட்டியாக முளைத்த எண்ணற்ற தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்ட நிலையில் புதிதாக முளைத்துள்ள இந்த ஸ்மார்ட்ஆஸ் கூகுலைவிட மேம்ப்பட்ட தேடியந்திரம் என்ற சொல்வதற்கில்லை.தேடல் உலகை பிரட்டிப்போடக்கூடிய புதிய தொழில்நுட்பம் இதன் வசம் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் கூகுலைப்போல விளம்பர […]
புதிய தேடியந்திரங்களிலேயே ஸ்மார்ட் ஆஸ் தேடியந்திரத்தை மிகவும் துணிச்சலானது என்று சொல்லலாம்.புத்திசாலி கழுதை என்னும் பொரு...
