Category: tech

ஃபிளிக்கர் மாயம்-2

ஃபிளிக்கர் இணைய தளத்திற்கு சென்றால், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் (அ) குறிப்பிட்ட இடம் சார்ந்த ஆயிரமாயிரம் படங்களை பார்க்கலாம். ஒரே தலைப்பின் கீழ் உள்ள எல்லா படங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் கொஞ்சம் வேறுபாடாவது இருக்கும். இந்த வேறுபாடுகளை ரசிக்கலாம் என்றாலும், எத்தனை படங்களை தான் அடுத்தடுத்து பார்க்க கூடிய பொறுமை இருக்கும்? . நீங்கள் ஃபிளிக்கர் வாசகர் என்றால், இந்த பிரச்சனையையும், அது சார்ந்த சுவாரசியத்தையும் எதிர் கொண்டிருக்கலாம். சற்று முன்னர் தானே […]

ஃபிளிக்கர் இணைய தளத்திற்கு சென்றால், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் (அ) குறிப்பிட்ட இடம் சார்ந்த ஆயிரமாயிரம் படங்களை பார்...

Read More »

ஃபிளிக்கர் மாயம்-1

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கொண்டு வந்து சேர்ப்பீர் கிளிக் செய்த காட்சிகளை எல்லாம்”- மகாகவி பாரதி இன்று இருந்தால் இப்படி பாடியிருக்க வாய்ப்பு உள்ளது. பாரதி பாடாமலேயே இன்று சாமான்ய புகைப்படக்காரர்கள் இதனை தான் செய்து கொண்டிருக் கின்றனர். ஆனால், தமிழகத்தின் பங்கு தான் அந்த அளவிற்கு ஈடுகொடுக்க கூடியதாக இல்லை. . எனவே புகைப்பட ஆர்வம் கொண்ட சாமான்ய தமிழர்கள், மாநிலத்தின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கு எல்லாம் சென்று புகைப்படங்களை கிளிக் செய்து அவற்றை ஃபிளிக் கரில் […]

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கொண்டு வந்து சேர்ப்பீர் கிளிக் செய்த காட்சிகளை எல்லாம்”- மகாகவி பாரதி இன்று இருந்தால் இப்ப...

Read More »

டொமைன் ரகசியம் -3

நேற்றைய தொடர்ச்சி உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி டாட் டிகே என்று முடிகிறது. இந்த முகவரிக்கான உரிமையைத் தான் ஜூர்பியர் தனது பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார். . ஆனால் இந்த முகவரியை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை பெற அவர் […]

நேற்றைய தொடர்ச்சி உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த...

Read More »

டொமைன் ரகசியம்- 2

முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன. நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை இடம் பெற வைப்பதற்காக என்று பெயருக்கு என்று ஒரு இணைய தளத்தை நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகின்றனர். அநேகமாக இவை உள்ளடக்கம் ஏதும் இல்லாமல் வெறுமையாகவே இருக்கும். இந்த வெற்று இணைய தளங்களை தேடி இணையவாசிகளை வர செய்வதற்கு சுலபமான வழி இருக்கிறது. அதுதான் குறுக்கு வழி. . கூகுல் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுவதற்காக […]

முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன. நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை...

Read More »

ரோபோ நோயாளி

ரோபோக்கள் மனித இயந்திரம்தான் என்றாலும் அவற்றை உணர்ச்சி இல்லாதவை என்று இனி யாரும் கூறி விட முடியாது. காரணம் வலியை உணரக் கூடிய ரோபோவை ஜப்பான் நாட்டில் வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ வலியை உணரக் கூடியது மட்டுமல்ல; வலியை உணர்த்தக் கூடியதும் என்பதுதான் விசேஷம். . ரோபோ ஆய்வு மற்றும் தயாரித்தல் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. ரோபோ பயன்பாட்டிலும் அந்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது. ரோபோ தொடர்பான ஆய்வு ஜப்பானில் தீவிரமாக நடைபெற்று வருவதால் புதுப்புது ரோபோக்கள் […]

ரோபோக்கள் மனித இயந்திரம்தான் என்றாலும் அவற்றை உணர்ச்சி இல்லாதவை என்று இனி யாரும் கூறி விட முடியாது. காரணம் வலியை உணரக் க...

Read More »