Category: tech

வயலின் இசைக்கும் ரோபோ

ஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். டொயோட்டோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள வயலினை இசைத்து காட்டக்கூடிய இசை மனிதனாக இருக்கிறது. . மனிதர்களுக்கு நிகராக அதனால் வயலின் வாசிக்க முடியும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இசை மயமான ரோபோ என்று சொல்லக் கூடிய வகையில் அது அற்புதமாக வயலின் இசைக் கருவியின் ஒரு பாடலை இசைத்து காண்பித்திருக்கிறது. டோக்கியோ நகரில் […]

ஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர...

Read More »

என்னருகே நிழல் இருந்தால்..

உங்களை ஒரு கல்லூரி மாணவராக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதிலும் ஜப்பானில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.  அந்த கல்லூரி விடுதி அறையில் நீங்கள் அமர்ந்து படித்துக் கொண்டி ருக்கிறீர்கள். உங்கள் அருகே விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. அறைக்கு வெளிச்சத்தை தருவதற் கென்று இருக்கும் விளக்கிற்கும் இந்த விளக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை இந்த விளக்கை நீங்கள் அடிக்கடி பார்த்து கொண்டிருக்கிறீர்கள். அதன் உள்ளே நிழல் உருவம் ஒன்று அசைந்து கொண்டே இருக்கிறது. […]

உங்களை ஒரு கல்லூரி மாணவராக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதிலும் ஜப்பானில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பதாக நினைத்துக் கொள்ளு...

Read More »

சைக்கிள் மீது லேப்டாப்

லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும் வசதியான சொகுசு கார்கள். ஆனால் இனியும் அப்படியிருக்க வேண்டியதில்லை.  இப்போது காரில் செல்பவர்கள் தங்களது மடி மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து கொண்டு பணியாற்றியபடி செல்வதை பார்ப்பது போல, வரும் காலத்தில் சைக்கிள் மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருப்பதையும் சர்வசகஜமாக பார்க்க நேரிடலாம் இதன் அர்த்தம் சைக்கிள் வைத்திருப்பவர்கள்  எல்லாம் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள் என்பதல்ல.  அதற்கு  […]

லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும்...

Read More »

மறதி இனி இல்லை

வர்த்தக துறையில் இருப்பவர் களுக்கு  தொடர்புகள்தான் உண்மை யான பலம். சரியான இடத்தில் சரியான நபர்களை அறிந்து வைத்திருப்பது வர்த்தக நோக்கம் நிறைவேற பெருமளவு கைகொடுக்கும். இதனால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சரியான நபர்களை அறிமுகம் செய்து கொள்ளும் ஆர்வம், வர்த்தக துறையினருக்கு உண்டு. இதில் என்ன பிரச்சனை என்றால் முக்கியமான நபர் ஒருவரை  நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தி ருப்பார்கள்.  அவர்களோடு அறிமுகம் செய்து கொண்டு பேசியும் இருப்பார்கள் சில மாதங்கள் கழித்து மற்றொரு நிகழ்ச்சியில் […]

வர்த்தக துறையில் இருப்பவர் களுக்கு  தொடர்புகள்தான் உண்மை யான பலம். சரியான இடத்தில் சரியான நபர்களை அறிந்து வைத்திருப்பது...

Read More »

தோளின் பின்னே தேவதை

சமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாயும். எப்படி இருந்தாலும் பேசும் நேரத்தில் சரியா, தவறா என்பது தெரியவில்லை. பேசி முடித்த பின்னர் விளைவுகள் பற்றி ஆராயும் போது தான் இதெல்லாம் புலனாகிறது இது போன்ற நேரங்களில் மனசாட்சியின் குரல் நம்மை எச்சரிக்கும் அல்லது வழிகாட்டும். ஆனால் மனசாட்சியின் குரலை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அல்லது அந்த குரலை நம்முடைய தடுமாற்றமாக […]

சமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாய...

Read More »