Category: tech

டெக் டிக்‌ஷனரி- 9 ; ஜிப் (GIF) – கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம்

ஜிப் என்பது அடிப்படையில் ஒரு கோப்பு வடிவம். ஆங்கிலத்தில் கிராபிக்ஸ் இண்டர்சேஞ்ச் பார்மெட் என்கின்றனர். தமிழில் கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம். இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட வடிவம். தொழிநுட்ப நோக்கில் சொல்வது என்றால் ஒரு வகையான பிட்மேப் இமேஜ் வடிவம். 1987 ல் கம்ப்யூசர்வ் எனும் நிறுவனம் தனது செய்தி பலகை சேவைக்காக இந்த வடிவத்தை அறிமுகம் செய்தது. அதன் பிறகு வலை (Web ) உலகில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல்மயமாக்கலின் தேவையாக உருவான […]

ஜிப் என்பது அடிப்படையில் ஒரு கோப்பு வடிவம். ஆங்கிலத்தில் கிராபிக்ஸ் இண்டர்சேஞ்ச் பார்மெட் என்கின்றனர். தமிழில் கிராபிக்ஸ...

Read More »

டெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்

கி.மு, கி.பி என வரலாற்றில் குறிப்பிடப்படுவது போல, டிஜிட்டலுக்கு முன் ,டிஜிட்டலுக்கு பின் என இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். இணையம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் இது அமைகிறது. நவீன வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் பல வகையாக அமைந்தாலும் இவை அனைத்திற்கும் டிஜிட்டல் அதாவது எணம் நுட்பமே அடிப்படையாக அமைகிறது. எல்லாவற்றையும், 0 மற்றும் 1 எனும் பைனரி வடிவில் மாற்றி அமைத்துக்கொள்ளும் சாத்தியமே இப்படி டிஜிட்டல் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் […]

கி.மு, கி.பி என வரலாற்றில் குறிப்பிடப்படுவது போல, டிஜிட்டலுக்கு முன் ,டிஜிட்டலுக்கு பின் என இரண்டு வகையாக பிரித்துக்கொள்...

Read More »

நூலிழையில் மின்சக்தி உற்பத்தி; வியக்க வைக்கும் விஞ்ஞான ஆய்வு

பேட்டரி இல்லாமலே ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அமர்களமாக தான் இருக்கும், ஆனால் இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். இந்த கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் தொழில்நுட்ப உலகில் பல ஆய்வுகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகள் பல மட்டங்களில், பலவிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் பார்த்தால் பேட்டரி தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த முயன்றுக்கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் பார்த்தால், பேட்டரியே இல்லாமல் மின்சக்தியை உருவாக்கி கொள்வதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். இரண்டாம் […]

பேட்டரி இல்லாமலே ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அமர்களமாக தான் இருக்கும், ஆனால் இது எப்பட...

Read More »

காகிதத்தில் ஒரு குரல்

எதிர்காலத்தில் என்னவெல் லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் உண்மைலேயே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. பளபளப்பான காகிதத்தில் அச்சாகி யிருக்கும் உயர்தர பத்திரிகையை புரட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதி லுள்ள படங்களை பார்த்து பிரமிப்ப தோடு அவற்றை மூடி வைத்து விட வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த படத்தை கிளிக் செய்தீர் கள் என்றால், அதாவது அதனை தொட்டாலே போதும் அந்த படம் பேசத் தொடங்கி விடும். உதாரணத்திற்கு ஒரு […]

எதிர்காலத்தில் என்னவெல் லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் உண்மைலேயே பிரமிப்பாகத் தான் இருக்கிறது....

Read More »

கேட்ஜட்டை நம்பாதே!

இடதுபுறமாக திரும்பவும், குறுகிய வளைவு, வேகத்தடை இருக்கிறது… போன்ற போக்கு வரத்து வாசகங்களை எல்லாம் முக்கிய சாலைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். வருங்காலத்தில் இந்த வாசகங் களோடு, தயவுசெய்து உங்கள் கையில் இருக்கும் கேட்ஜட்டை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் வாசகங்களையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். . இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்தக் கூடிய வகையில் பிரிட்டனில் வேல்ஸ் மாகாணத்தில் இத்த கைய எச்சரிக்கை வாசகம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொழில் […]

இடதுபுறமாக திரும்பவும், குறுகிய வளைவு, வேகத்தடை இருக்கிறது… போன்ற போக்கு வரத்து வாசகங்களை எல்லாம் முக்கிய சாலைகளில...

Read More »