இணையத்தின் ஆகச்சிறந்த 25 இணையதளங்கள்

எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் சில தளங்கள் வடிவமைப்பில் முன்னுதாரணங்களாக இருக்கும். இவற்றுக்கு நடுவே அலங்கார அம்சங்கள் எதுவும் இல்லாமல் நோக்கத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் தளங்களும் இருக்கின்றன. உள்ளடக்கம், நோக்கம், வடிவமைப்பு என எல்லா அம்சங்களும் கச்சிதமாக இருக்கும் தளங்களும் இருக்கின்றன. இன்னும் சில இணையதளங்கள், குறிப்பிட்ட துறை அல்லது பிரிவில் மட்டும் சிறந்துவிளங்குபவையாக இருக்கலாம். இவைத்தவிர இணைய பதர்கள் என அலட்சியம் […]

எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் ச...

Read More »

ஒரு புழுவின் சுயசரிதை இணையதளம்

உயிரியல் நோக்கில் மண்புழுக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருந்தால் அல்லது இத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்றால், பயோமெடிகல் செண்ட்ரலின் வலைப்பதிவு தொடரில், மண்புழுக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பான பதிவு பயனுள்ளதாக இருக்கும். மண்புழு பரிணாம வளர்ச்சி தொடர்பான அண்மை ஆய்வுக்கட்டுரையை எழுதிய ஆய்வாளர்களான டாக்டர்.ஆண்டர்சனும், சாமுவேல் ஜேம்சும் (Dr. Frank Anderson & Dr. Samuel James ) இந்த பதிவை […]

உயிரியல் நோக்கில் மண்புழுக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இவற்றை தெரிந்து கொள்...

Read More »

ஜிபிடியிடம் இருந்து எதிர்பார்க்க கூடிய நேர்மையான பதில்கள்

செய்யறிவு துறையில் நுட்பங்களை விட அறமே முக்கிய அம்சாக அமைகிறது. அதாவது ஏஐ நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதும், அதை விட முக்கியமாக ஏஐ நுட்பங்களை நிறுவனங்கள் எப்படி உருவாக்குகின்றன என்பதும் முக்கியம். இதில் பயனாளிகளாகிய நம் பங்கும், விழிப்புணர்வும் மிகவும் அவசியன். ஏன் எப்படி என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். ’இந்த மனிதர் உலகில் இல்லை’ எனும் பாணி இணையதளங்கள் அநேகம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை எனில் அறிந்து கொள்ளுங்கள். தொடர்புடைய பதிவு! […]

செய்யறிவு துறையில் நுட்பங்களை விட அறமே முக்கிய அம்சாக அமைகிறது. அதாவது ஏஐ நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பத...

Read More »

மிட்ஜர்னி உன்னை மறந்தேன்…

மிட்ஜர்னி எஐ சேவை பற்றி இதுவரை நான் எதுவும் எழுதவில்லை. சாட்ஜிபிடி தொடர்பான தொடர்களில், ஆக்கத்திறன் ஏஐ சேவை பற்றி விவரிக்கும் போது, மிட்ஜர்னியை உதாரணமாக குறிப்பட்டதோடு சரி. மிட்ஜர்னி பற்றி எழுதவில்லையேத்தவிர, மிட்ஜர்னி பத்தோடு பதினொன்னாக அமைக்கூடிய ஏஐ சேவை அல்ல என்று தெரியும். அது மட்டும் அல்ல, ஏஐ அலையால் உண்டாகியிருக்கும் நகல் ஏஐ சேவைகளில் ஒன்று அல்ல என்பதும் தெரியும். உண்மையில், மிட்ஜர்னி ஆக்கத்திறன் ஏஐ அலையை உண்டாக்கிய முன்னோடி ஏஐ சேவைகளில் […]

மிட்ஜர்னி எஐ சேவை பற்றி இதுவரை நான் எதுவும் எழுதவில்லை. சாட்ஜிபிடி தொடர்பான தொடர்களில், ஆக்கத்திறன் ஏஐ சேவை பற்றி விவரிக...

Read More »

ஏஐ காலத்தில் இசை கேட்பது.

’சர்வதேச தாளம், உள்ளூர் வரிகள்” என்பது நம் காலத்திற்கான சிந்தனையாகவோ, சித்தாந்தமாகவோ தோன்றுகிறது. ஏஐ சார்ந்த இசை சேவை அளிக்கும் இணையதளத்திற்கான விளம்பர வாசகமாகமாக இது அமைவது தான் ஆச்சர்யம். உண்மையில், சாங்சென்ஸ்.ஏஐ (https://songsens.ai/ ) எனும் அந்த தளத்தின் நோக்கத்தையும் விளக்கும் வாசகமாக இது அமைகிறது. மோலோட்டமாக பார்த்தால் இது ஒரு ஏஐ மொழிபெயர்ப்பு சேவை. பிற மொழி அல்லது பல மொழி பாடல்களை மொழிபெயர்த்து தரும் சேவையை அளிக்கிறது. ஆனால், பாடல் மொழிபெயர்ப்பு சேவை […]

’சர்வதேச தாளம், உள்ளூர் வரிகள்” என்பது நம் காலத்திற்கான சிந்தனையாகவோ, சித்தாந்தமாகவோ தோன்றுகிறது. ஏஐ சார்ந்த இசை சேவை அள...

Read More »