சிறந்த இணையதளங்களை கண்டறிவது எப்படி?

என்னுடைய முதல் இமெயில், யாஹுவுடையது. ஆனால், அதை பயன்படுத்தவே இல்லை. அதன் பிறகு, பிரதானமாக பயன்படுத்தியது ரெடிப் இமெயில் தான். இடையே இண்டியாடைம்சில் இமெயில் ஒரு துணை இமெயில் துவங்கினேன். பின்னர் தான் ஜிமெயில் பக்கம் வந்தேன். இப்போது, வேறு வழியில்லாமல் தான் ஜிமெயிலை பயன்படுத்துகிறேனே தவிர, ஜிமெயில் அல்லது கூகுளின் எந்த சேவையும் விருப்பத்தேர்வு அல்ல. ( கூகுல் தேடலையும் சேர்த்தே சொல்கிறேன்). தேவை எனில், வேறு நல்ல இமெயில் சேவைக்கு மாறும் விருப்பமும் இருக்கிறது. […]

என்னுடைய முதல் இமெயில், யாஹுவுடையது. ஆனால், அதை பயன்படுத்தவே இல்லை. அதன் பிறகு, பிரதானமாக பயன்படுத்தியது ரெடிப் இமெயில்...

Read More »

கிக்ஸ்டார்ட்டர் தளத்தை எப்படி வகைப்படுத்துவது?

சமூக ஊடகம் என்பது பல்வேறு வகையான சமூக அம்சம் கொண்ட இணையதளங்களை குறிப்பதற்கான குடை சொல் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பேஸ்புக்கும் இதன் கீழ் வரும், இன்ஸ்டாகிராமும், யூடியூம், டிக்டாக் உள்ளிட்ட இன்னும் பிற இணையதளங்களும் வரும். எல்லாம் சரி, கிக்ஸ்டார்ட்டர் இந்த பிரிவில் வருமா? அதாவது கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக தளமாகுமா? என்பதே கேள்வி. கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக தளமா, இல்லையா எனும் அம்சத்தை அலசுவதற்கு முன், குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை சமூக ஊடகம் எனும் […]

சமூக ஊடகம் என்பது பல்வேறு வகையான சமூக அம்சம் கொண்ட இணையதளங்களை குறிப்பதற்கான குடை சொல் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்....

Read More »

அமேசான் செய்த படுகொலை- அலெக்சா நினைவு குறிப்புகள்!

அலெக்சா சேவை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் வெளியிட்ட போது, இணையத்தில் சின்னதாக கூட ஒரு போராட்டம் இல்லாமல் போனது கொஞ்சம் வேதனையானது தான். பழைய இணையம் என்றால், அலெக்சாவை மீட்டெடுப்போம் என்று போராட்டம் நடத்தியிருப்பார்கள். அல்லது, யாரேனும் சில டெவலப்பர்கள் அலெக்சா சேவையை அமேசான் உதவியின்றி தொடர்வதற்கான திட்டத்தை அறிவித்திருப்பார்கள். ஆனால், அதிக சளசளப்பு இல்லாமல், அலெக்சா இணைய கண்காணிப்பு தகவல் சேவை மூடப்பட்டு இப்போது மறக்கப்பட்டு விட்டது. இணையத்தின் ஆரம்ப கால […]

அலெக்சா சேவை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் வெளியிட்ட போது, இணையத்தில் சின்னதாக கூட ஒரு ப...

Read More »

இது தான் விக்கிபீடியா! – ஒரு கிரேக்க கப்பலின் விக்கி பக்கம்.

டைட்டானிக் கப்பல் எல்லோருக்கும் தெரியும். டைட்டானிக் படமும் தெரியும். எல்லாம் சரி, திசியஸ் கப்பல் தெரியுமா? அதைவிட முக்கியமாக, திசியல் கப்பலுக்கான விக்கிபீடியா பக்கம் தெரியுமா? திசியஸ் கப்பலுக்கான புதிரை விடுவிப்பதற்கு முன், ஜேசன் கோட்டகேவையும், ’டெப்த்ஸ் ஆப் விக்கிபீடியா’ (Depths of Wikipedia ) பக்கத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், திசியஸ் கப்பலின் பின்னே உள்ள தத்துவார்த்த புதிரை புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த விக்கிபீடியா துணை பக்கத்தின் குறிப்பு அவசியம். இப்போது […]

டைட்டானிக் கப்பல் எல்லோருக்கும் தெரியும். டைட்டானிக் படமும் தெரியும். எல்லாம் சரி, திசியஸ் கப்பல் தெரியுமா? அதைவிட முக்க...

Read More »

நான் ஏன் ’பிளாக்பெரி’ புகழ்பாடுகிறேன் என்றால்….

பிளாக்பெரி போனை பார்த்திருக்கிறேன், பயன்படுத்தியதில்லை. ஆனால் இப்போது இந்த பழைய போன் மீதான ஈடுபாடும், மதிப்பும் அதிகரித்திருக்கிறது. பிளாக்பெரி போன் செல்வாக்கு பெற்றிருந்த காலம் தொடர்பான குறிப்புகள் சிலவற்றை பதிவு செய்யவும் விரும்புகிறேன். பிளாக்பெரி மீதான இந்த ஈர்ப்பிற்கு ஒரு சில காரணங்கள் இருந்தாலும், இதழியலில் துறையில் இதன் பங்களிப்பு இதற்கான முக்கிய காரணமாகிறது. பிளாக்பெரி அதன் பாதுகாப்பான தன்மைக்காக உலக தலைவர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட போன் என்பதையும், போனில் இருந்தே இமெயில் அனுப்பலாம் என்பதற்காக வர்த்தக […]

பிளாக்பெரி போனை பார்த்திருக்கிறேன், பயன்படுத்தியதில்லை. ஆனால் இப்போது இந்த பழைய போன் மீதான ஈடுபாடும், மதிப்பும் அதிகரித்...

Read More »