செல்பேசி சரி,மீன்பேசி தெரியுமா?

ஒவ்வொரு முறையும் மீன் வாங்கச் செல்லும் போதும் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பி அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டால் எப்படி இருக்கும் . எதற்காக அனுமதி வாங்க வேண்டும் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று நீங்கள் ஆவேசப்படவேண்டாம். உங்களை சமூக அக்கறை மிக்கவராகவும் சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவராகவும் நினைத்துக்கொள்ளுங்கள் . நீங்கள் வாங்க உள்ள மீன் நல்ல மீனா என்று பார்த்து தானே வாங்குவீர்கள்.அது மட்டும் போதுமா அந்த மீன் சுற்றுச்சூழல் நோக்கில் […]

ஒவ்வொரு முறையும் மீன் வாங்கச் செல்லும் போதும் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பி அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டால் எப்படி...

Read More »

வீட்டுக்கு வீடு இணையதளம்-2

குடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக மாற்றி விடும் வாய்ப்பு இருப்பதாக சொல்லலாம்! மாற்றங்கள் என்றால் வெளிப்படையாக தெரியக் கூடிய தலைகீழ் மாற்றங்கள் அல்ல. மிகவும் நுட்பமான மாற்றங்கள்! . வலைப்பின்னல் தளம் வந்த பிறகும் கூட குடியிருப்பவர்கள் முன்போல சக குடியிருப்புவாசிகளை கண்டும் காணாமல் தங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தியபடி நகர வாழ்க்கைக்குரிய இயந்திரகதியில் தான் இருக்கப் போகிறார்கள். ஆனால் வலைப்பின்னல் தளத்தில் […]

குடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக ம...

Read More »

வீட்டுக்கு வீடு இணையதளம்-1

சொந்தமாக இணையதளம் அமைத்துக் கொள்வதன் அவசியத்தையும், அதனால் ஏற்படக் கூடிய அணுகூலங்களையும் விட்டுத் தள்ளுங்கள். தனிப்பட்ட இணைய தளங்களுக்கான மவுஸ் எல்லாம் மலையேறி விட்டது. இது மைஸ்பேஸ் காலம். ஃபேஸ்புக் யுகம் அல்லவா? இப்போது இணையதளங் களை விட வலைப்பின்னல் தளங்களுக்குத்தான் மதிப்பு அதிகம். . வலைப்பின்னல் தளங்கள் சுயவெளிப்பாட்டிற்கு வழி செய்வதில் இருந்து (புதிய) நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உதவுவது வரை கைகொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் நமக்கென வலைப்பின்னல் தளமொன்றை வைத்திருப்பதுதான் புதுமையானது. பயன்மிக்கது! […]

சொந்தமாக இணையதளம் அமைத்துக் கொள்வதன் அவசியத்தையும், அதனால் ஏற்படக் கூடிய அணுகூலங்களையும் விட்டுத் தள்ளுங்கள். தனிப்பட்ட...

Read More »

ஒலி ஏணி கேளீர்

அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டில் இருக்கும் மர ஏணியை, கால் வைக்கும்போதெல்லாம், கீதம் பாடும் சங்கீத ஏணியாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது, ஏணியை ஒரு இசைக் கருவி யாக உருவாக்கி விட்டார்கள். இந்த ஏணி வெறும் புதுமை மட்டு மல்ல, காலத்தின் கட்டாயம் என்கின்றனர். . இன்டெர்நெட் யுகத்தில் தகவல் தொடர்பு வசதி, தெளிந்த நீரோடையா கவும், […]

அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டி...

Read More »

தோழருக்காக தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும், மனித நேயமும் இணைந்த அபூர்வ மனிதர் என்று, தொழில்நுட்ப உலகம் அவரை புகழ்ந்தது. அதைவிட நேசித்தது. . ஆய்வுதான் அவரது உயிர்மூச்சாக இருந்தது. டேட்டாபேஸ் என்று சொல்லப் படும் தகவல்கள் திரட்டை கையாளுவது தொடர்பான ஆய்வில் ஜேம்ஸ் கிரே மன்ன ராக இருந்தார். அதோடு பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் அவருடைய நிபுணத்துவமும் அபரிமிதமானதுதான். இந்த இரு துறைகளிலும் அவர் நடத்திய […]

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும்...

Read More »