புத்தகங்களால் புது உலகம்

மேம்பட்ட உலகிற்கான புத்தகங்கள் (betterworldbooks.com) என்னும் பெயரில் ஒரு புத்தக விற்பனை தளம் இருக்கிறது. பழைய புத்தகங்களை விற்பனை செய்வதற்கான தளம் என்றாலும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட முடியாது. பெயரைப்போலவே மேம்பட்ட உலகிற்கான முயற்சியாகவே இந்ததளம் செயல்பட்டு வருகிறது. யாருக்கும் பலனின்றி வீணாக போய் விடக் கூடிய புத்தகங்களை சேகரித்து விற்பனை செய்யும் பணியை தான் இந்த மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை கல்வியறிவை வளர்க்க பாடுபடும் அமைப்புகளுக்கு […]

மேம்பட்ட உலகிற்கான புத்தகங்கள் (betterworldbooks.com) என்னும் பெயரில் ஒரு புத்தக விற்பனை தளம் இருக்கிறது. பழைய புத்தகங்க...

Read More »

குற்றங்களுக்கு ஒரு விக்கி

வரைபடத்தை பார்த்தே சென்னை நகரில் எந்த இடங்களில் எல்லாம் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படி தெரிந்து கொள்ள முடிந்தால் குறிப்பிட்ட இடத்தில் வழிபறி அதிகம் நடந்து வருவதை உணர்ந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா? அதே போல் வேறொரு இடத்தில் இரவு நேர திருட்கள் திடீரென அதிகரித்து வருவதை தெரிந்து கொள்ள முடிந்தால் அதற்கேற்ப தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அல்லவா? இவை எல்லாம் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயங்களும் […]

வரைபடத்தை பார்த்தே சென்னை நகரில் எந்த இடங்களில் எல்லாம் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தால் எப்...

Read More »

இ மெயிலில் கால் செய்யவும்

இன்டெர்நெட்டில் இருந்து போன் செய்யலாம்! ஸ்கைப் சாப்ட்வேர் அதை எளிமையாக்கி பிரபலமாகவும் ஆக்கியிருக்கிறது. இமெயிலில் இருந்து போன் செய்ய முடியுமா? முடியும்! இந்த மாயத்தை சாத்தியமாக்கும் சேவையின் பெயர் “யூம்பா’ இஸ்ரேலைச் சேர்ந்த இலாத் ஹெமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து இந்த சேவையை உருவாக்கி இருக்கிறார். ஓராண்டு கால உழைப்பிற்கு பின் சமீபத்தில் இந்த சேவை இணையவாசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூம்பா’ சேவையை பயன்படுத்து பவர்கள் தங்கள் இமெயிலில் இருந்தே யாருக்கு வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் […]

இன்டெர்நெட்டில் இருந்து போன் செய்யலாம்! ஸ்கைப் சாப்ட்வேர் அதை எளிமையாக்கி பிரபலமாகவும் ஆக்கியிருக்கிறது. இமெயிலில் இருந்...

Read More »

நான் அரவணைக்க வந்தேன்

பொது இடங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை பார்க்கும்போது உங்களுக்கு என்னத்தோன்றும்? ஆஸ்திரேலியாவின் ஜீவான் மன்னுக்கோ, அவர்களை அரவணைக்க தோன்றுகிறது. அவரைப்பற்றி அறிந்து கொண்டால் உங்களுக்கும் கூட அவ்வாறே தோன்றலாம்! ஏன் என்றால் அவரிடம் இருந்து இந்த பழக்கம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோருக்கு தொற்றிக்கொண்டிருக்கிறது. அதன் பயனாக ஜீவானும் உலகம் அறிந்த மனிதராகி விட்டார் முன்பின் பார்த்திராதவர்களை எல்லாம் அரவணைக்கும் செயலின் மூலம் ஜீவான் எதிர்பாராமல் பிரபலமானதோடு லட்சக் கணக்கானவரின் முகத்தில் புன்னகையை வரவைத்திருக்கிறார். இலக்கில்லாத வன்முறை என்று […]

பொது இடங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை பார்க்கும்போது உங்களுக்கு என்னத்தோன்றும்? ஆஸ்திரேலியாவின் ஜீவான் மன்னுக்கோ...

Read More »

கம்ப்யூட்டர் பாடும் தாலாட்டு

தமிழில் ஆத்திச்சூடியும், ஆங்கி லத்தில் பா பா பிளாக்ஷிப்பும் பிள்ளைகள் மழலை மொழி பேசும் காலத்திலேயே கற்றுக் கொள்ளும் முதல் பாட்டுக்களாக விளங்கு கின்றன. இதில் பா பா பிளாக்ஷிப்பிற்கு மற்றொரு சரித்திர முக்கியத்துவமும் இருக்கிறது. இந்த தகவல் பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். உலகின் பெரும்பாலான நாடுகளில் பிள்ளைகள் மழலையர் வகுப்பில் பாடும் அந்த பாடல்தான் கம்ப்யூட்டர் பாடிய முதல் பாட்டும் கூட! இன்று கம்ப்யூட்டரில் மெட்டு போடுவதும், இசைக்கு மெருகு சேர்க்க கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை […]

தமிழில் ஆத்திச்சூடியும், ஆங்கி லத்தில் பா பா பிளாக்ஷிப்பும் பிள்ளைகள் மழலை மொழி பேசும் காலத்திலேயே கற்றுக் கொள்ளும் முதல...

Read More »