பிரிண்டர் போராட்டம்

அமெரிக்கர்கள் கருத்து சுதந்திரத்தை எந்த அளவுக்கு முக்கிய மாக கருதுகின்றனர் என்பதற்கு பிரிண்டரின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் உளவாளியை எதிர்த்து அவர்கள் தொடங்கி யிருக்கும் போராட்டமே சான்று. பிரிண்டருக்குள் உளவாளி ஒளிந்து இருப்பதாக கூறினால் நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் உண்மை அதுதான். பெரும்பாலான லேசர் பிரிண்டர்கள் உளவாளி களுடனே வருகிறது. அதாவது உங்கள் பிரிண்டர் மூலம் உங்களை அரசு உளவு பார்க்க முடியும் என்பதே விஷயம். . இன்னமும் நம்ப முடியாமல் இருக்கிறதே என்றால் பிரிண்டரில் […]

அமெரிக்கர்கள் கருத்து சுதந்திரத்தை எந்த அளவுக்கு முக்கிய மாக கருதுகின்றனர் என்பதற்கு பிரிண்டரின் பின்னே ஒளிந்து கொண்டிரு...

Read More »

எதிர்காலம் சொன்ன கம்ப்யூட்டர்

யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள்  மிகுந்த அக்கறை கொண்டவர்களின் நிகழ்கால போக்கு குறித்த  வேதனை மற்றும் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வசைப்பாடுவதாக புரிந்து கொள்ளலாம். . பெரும்பாலும் தகப்பன் (அ) தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவர்கள், மகன் (அ) இளைய சகோதரர்களை பார்த்து சொல்லும் வசை இது. இது வெறுப்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சாபமாக கூட இருக்கலாம். ஆனால் இது கனிப்பின் கீழ் […]

யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள்  மிகு...

Read More »

ஓவியங்களுக்கான ‘இபே’

பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, முதலீடு நோக்கில் தங்கத்தின் மீதான மவுஸ் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். தங்கம் மட்டும் அல்ல ஓவியம் உள்ளிட்ட கலைப்பொருட்களுக்கும் முதலீடு நோக்கி மதிப்பு ஏற்பட் டிருப்பதாக சொல்லப்படுகிறது. . இன்றைய  தேதியில் இந்திய ஓவியர்களின் படைப்புகளை வாங்கிப்போடுவது, சரியான முதலீடாக இருக்கும் என்றும் ஆலோசனை சொல்கின்றனர். வரும் ஆண்டுகளில் ஓவியங்களின் மதிப்பு பல மடங்கு உயரும் என்ற ஆருடமும் சொல்லப்படுகிறது. இந்த பின்னணியில் ஓவியங்களை சுலபமாக வாங்கி விற்பதற்கான, இணைய தளத்தை […]

பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, முதலீடு நோக்கில் தங்கத்தின் மீதான மவுஸ் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். தங்...

Read More »

பொறாமைப்படும் கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்கள் பொறமைப்பட தொடங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த செய்தி உங்களுக்கு தெரி யாமல் இருந்தாலும் பரவாயில்லை. காரணம் கம்ப்யூட்டர்கள் வெகு அண்மையில்தான் பொறாமைப்பட தொடங்கி இருக்கின்றன. பொறாமைப்படும் கம்ப்யூட்டர் பற்றி முதல் செய்தி சுவீடனிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி உள்ளது. . நிச்சயம் இது வியப்பை அளிக்கும் செய்திதான். கம்ப்யூட்டர்களுக்கு சுட்டுப் போட்டாலும் சுயமாக சிந்திக்கும் திறன் வராது என்று கருதப்படுகிறது. அதனையும் மீறி கம்ப்யூட்டர்களுக்கு சொற்பமாக வேனும் சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தி தருவதற்காக […]

கம்ப்யூட்டர்கள் பொறமைப்பட தொடங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த செய்தி உங்களுக்கு தெரி யாமல் இருந்தாலும்...

Read More »

பார்கோடு விக்கிபீடியா

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை வாங்கி விடலாகாது என்று சொல்லப்படுவது உங்களுக்கு தெரியுமா? . நுகர்வோரான உங்கள் கடமையை சரிவர செய்ய,  வாங்கப்படும் பொருள் பற்றியும், அதனை தயாரித்த நிறுவனம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது  தெரியுமா?   எல்லாம் தெரியும், விளம்பரங்களை பார்த்து விஷயங்களை தெரிந்து  கொண்ட பின்னர் தான் கடைக்கே போகிறோம் என்று நீங்கள் அலுப்புடன் […]

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை...

Read More »