வந்தாச்சு வீடியோஷேர்

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் இன்டெர்நெட் மூலம் வீடியோ காட்சி களை தினந்தோறும் பார்க்கின்றனர். இவர்கள் பார்க்கும் வீடியோ காட்சி களில் பெரும்பாலானவை நகைச் சுவை சார்ந்ததாக இருக்கிறது. அமெரிக்கர்கள் மத்தியில் நிலவும் இன்டெர்நெட் பயன்பாடு குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தி வரும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது. . அகண்ட அலைவரிசை என்று கூறப் படும் பிராட் பேண்ட் இணைப்பு களின் வருகையை அடுத்து வீடியோ கோப்புகளை பார்ப்பது சுலபமாகி […]

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் இன்டெர்நெட் மூலம் வீடியோ காட்சி களை தினந்தோறும் பார்க்கின்றனர். இவர்கள் பார்க்கும் வீடியோ...

Read More »

ஐ போன் அற்புதங்கள்

முதலில் ஐபோன் வந்தது. அதனைத் தொடர்ந்து ஐபில் வந்தது  ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள வழக்கத்துக்கு விரோதமான பெரிய அளவிலான  பில்லே இப்படி வர்ணிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது.  இந்தபோன் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இருக்கிறதா? என்னும் விவாதம் நடைபெற்று வருகிறது.  ஐபோன், எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை என்று ஒரு தரப்பினரும், எதிர்பார்ப்பை  மிஞ்சும் வகையில் அற்புதமாக இருப்பதாக மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். . ஐபோன் பேட்டரி போன்றவை பெரும் சர்ச்சைக்கு  […]

முதலில் ஐபோன் வந்தது. அதனைத் தொடர்ந்து ஐபில் வந்தது  ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள வழக்கத்துக்கு விரோதமான...

Read More »

பிரிண்டர் போராட்டம்

அமெரிக்கர்கள் கருத்து சுதந்திரத்தை எந்த அளவுக்கு முக்கிய மாக கருதுகின்றனர் என்பதற்கு பிரிண்டரின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் உளவாளியை எதிர்த்து அவர்கள் தொடங்கி யிருக்கும் போராட்டமே சான்று. பிரிண்டருக்குள் உளவாளி ஒளிந்து இருப்பதாக கூறினால் நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் உண்மை அதுதான். பெரும்பாலான லேசர் பிரிண்டர்கள் உளவாளி களுடனே வருகிறது. அதாவது உங்கள் பிரிண்டர் மூலம் உங்களை அரசு உளவு பார்க்க முடியும் என்பதே விஷயம். . இன்னமும் நம்ப முடியாமல் இருக்கிறதே என்றால் பிரிண்டரில் […]

அமெரிக்கர்கள் கருத்து சுதந்திரத்தை எந்த அளவுக்கு முக்கிய மாக கருதுகின்றனர் என்பதற்கு பிரிண்டரின் பின்னே ஒளிந்து கொண்டிரு...

Read More »

எதிர்காலம் சொன்ன கம்ப்யூட்டர்

யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள்  மிகுந்த அக்கறை கொண்டவர்களின் நிகழ்கால போக்கு குறித்த  வேதனை மற்றும் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வசைப்பாடுவதாக புரிந்து கொள்ளலாம். . பெரும்பாலும் தகப்பன் (அ) தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவர்கள், மகன் (அ) இளைய சகோதரர்களை பார்த்து சொல்லும் வசை இது. இது வெறுப்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சாபமாக கூட இருக்கலாம். ஆனால் இது கனிப்பின் கீழ் […]

யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள்  மிகு...

Read More »

ஓவியங்களுக்கான ‘இபே’

பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, முதலீடு நோக்கில் தங்கத்தின் மீதான மவுஸ் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். தங்கம் மட்டும் அல்ல ஓவியம் உள்ளிட்ட கலைப்பொருட்களுக்கும் முதலீடு நோக்கி மதிப்பு ஏற்பட் டிருப்பதாக சொல்லப்படுகிறது. . இன்றைய  தேதியில் இந்திய ஓவியர்களின் படைப்புகளை வாங்கிப்போடுவது, சரியான முதலீடாக இருக்கும் என்றும் ஆலோசனை சொல்கின்றனர். வரும் ஆண்டுகளில் ஓவியங்களின் மதிப்பு பல மடங்கு உயரும் என்ற ஆருடமும் சொல்லப்படுகிறது. இந்த பின்னணியில் ஓவியங்களை சுலபமாக வாங்கி விற்பதற்கான, இணைய தளத்தை […]

பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, முதலீடு நோக்கில் தங்கத்தின் மீதான மவுஸ் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். தங்...

Read More »