Tagged by: ஆப்பிள்

ஐபேடுக்கு போட்டியாக மைரோசாப்டின் கூரியர்

ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்டின் டேப்லட்ற்கு கூரியர் என பெயரிடப்பட்டுள்ள‌தாக இந்த செய்தியை வெலியிட்டுள்ள ஸ்விட்ச்டு தளம் தெரிவிக்கிறது. ஐபேடை போல் அல்லாமல் இரட்டை திரையோடு அமைந்துள்ள இதனை ஸ்டைலஸ் கொன்டு இயக்கலாம். குறிப்பெடுக்கவும் இ புத்த‌கண்க்க‌ளை ப‌டிக்க‌வும் அதிக‌ம் உத‌வ‌க்கூடிய‌ இதில் […]

ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வ...

Read More »

ஐபேட் ;சும்மா அதிருதில்லே

டிவிட்டரிடம் கேட்டால் ‘ஐபேட்’ பெயரைச்சொன்ன சும்மா அதிருதில்லே என்று பதில் சொல்லக்கூடும்.நிமிடத்துக்கு ஐபேட் பெயரில் 7000 டிவிட்டர் செய்திகள் பதிவானால் வேறு எப்படி சொல்வதாம். ஆம், ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள ஐபேட் சாதன‌ம் இண்டெர்நெட் உலகில் பரபரப்பையும் விவாதத்தியும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த புதிய சாதனத்தின் சாதக பாதக அமசங்கள் பற்றி தான் பலரும் பேசுகின்றனர்.  ஆப்பிள் ஐபேடை அறிமுகம் செய்த போது குறும்பதிவு சேவையான டிவிட்டரிலும் இது பற்றியே அதிக கருத்துக்கள் பதிவாயின. முக்கிய நிகழ்வு […]

டிவிட்டரிடம் கேட்டால் ‘ஐபேட்’ பெயரைச்சொன்ன சும்மா அதிருதில்லே என்று பதில் சொல்லக்கூடும்.நிமிடத்துக்கு ஐபேட் பெயரில் 7000...

Read More »

ஐபோனால் பிறந்த குழந்தை

ஐபோனால் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் ,ஐபோனில் உள்ள ஆயிரக்கணக்கான செயலிகளில் ஒன்று அதற்கு உதவியிருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கிலாந்தை சேர்ந்த லேனா பிரைஸ் என்பவர் தான் ஐபோன் உதவியோடு தாயாகியிருக்கிறார்.அவர‌து குழந்தை உலகின் முதல் ஐபோன் குழந்தை என்று வர்ணிக்கப்படுகிற‌து.பிரைசுக்கு இதில் மகிழ்ச்சி தான். தவமாய் தவமிருந்து தாயகியிருப்பவர் அல்லவா?அதற்கு உதவிய ஐபோன் செய‌லி சார்ந்து தனது குழந்தை வர்ணிக்கப்படுவதில் ஆனந்தம் இல்லாமலா போய்விடும். ஐபோனுக்கும் கருத்தரிப்பதற்கும் என்ன […]

ஐபோனால் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் ,ஐபோனில் உள்ள ஆயிரக்கணக்கான செயலிகளில் ஒன்று அதற்கு உதவிய...

Read More »

ஒவ்வொரு பிரவுசரிலும் உங்கள் இணையதளம்.

சிறந்த பிரவுசர் எது என்பதற்கான பதில் வேறுபடலாம்.கூகுல் அபிமானிகள் குரோம் சிறந்தது என கருதலாம்.ஒபன் சோர்ஸ் பிரியர்கள் ஃபயர்பாக்ஸே ஆகச்சிறந்தது என வாதிடலாம்.சிலர் ஒபராவுக்கு நிகர் இல்லை என்றும் க‌ருதலாம்.இவற்றைத்தவிர ஆப்பிள் அபிமானிகளூக்கான சஃபாரி இருக்கிற‌து.பிரபலமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் எக்ஸ்பிளோரர் இருக்கிறது. ஒவ்வொரு பிரவுசரிலும் குறைகள் உண்டு.அவற்றுக்கான சிறப்பம்சங்கள் உண்டு.எனவே சிறந்த பிரவுசர் எது என்பது விவாதத்திற்கு உரிய ஒன்று. விஷயம் என்னவென்றால் இணையவாசிகள் பல்வேறு பிரவுசர்களை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதே.அதாவது ஒரு இணைய‌த‌ள‌ம் ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ […]

சிறந்த பிரவுசர் எது என்பதற்கான பதில் வேறுபடலாம்.கூகுல் அபிமானிகள் குரோம் சிறந்தது என கருதலாம்.ஒபன் சோர்ஸ் பிரியர்கள் ஃபய...

Read More »

ஐபோனுக்கு போட்டி

நையாண்டியை விட மிகச்சிறந்த விமர்சனம் இல்லை. உண்மையா? பொய்யா? என்று  பிரித்துணர முடியாதபடி அமைந்திருப்பதை விட, நையாண்டி சிறந்த முறையாக இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் பார்த்தால் ஐ போனுக்கு போட்டியாக உருவாக்கப் பட்டுள்ள ஐ புவர் செல்போனை மிகச்சிறந்த நையாண்டி என்று சொல்ல வேண்டும்.   ஐ போன் அறிமுகமும், அது ஏற்படுத்திய பரபரப்பும் எல்லோரும் அறிந்ததுதான். ஐ போன் பராக்கிர மகங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டு விட்டன. இன்னமும் எழுதப்பட்டு வருகிறது. பொதுவாக […]

நையாண்டியை விட மிகச்சிறந்த விமர்சனம் இல்லை. உண்மையா? பொய்யா? என்று  பிரித்துணர முடியாதபடி அமைந்திருப்பதை விட, நையாண்டி ச...

Read More »