ஐபேட் ;சும்மா அதிருதில்லே

டிவிட்டரிடம் கேட்டால் ‘ஐபேட்’ பெயரைச்சொன்ன சும்மா அதிருதில்லே என்று பதில் சொல்லக்கூடும்.நிமிடத்துக்கு ஐபேட் பெயரில் 7000 டிவிட்டர் செய்திகள் பதிவானால் வேறு எப்படி சொல்வதாம்.
ஆம், ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள ஐபேட் சாதன‌ம் இண்டெர்நெட் உலகில் பரபரப்பையும் விவாதத்தியும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த புதிய சாதனத்தின் சாதக பாதக அமசங்கள் பற்றி தான் பலரும் பேசுகின்றனர்.

 ஆப்பிள் ஐபேடை அறிமுகம் செய்த போது குறும்பதிவு சேவையான டிவிட்டரிலும் இது பற்றியே அதிக கருத்துக்கள் பதிவாயின. முக்கிய நிகழ்வு என்றால் டிவிட்டரில் அவை பற்றிய பகிர்வும் விவாதமும் அதிகம் இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே.

ரெட்ரிவோ பஸ்மீட்டர் என்னும் நிறுவனம் இப்படி டிவிட்டரில் மெலோங்கும் தலைப்பை கண்காணித்து அள‌விடும் ப‌ணியை செய்து வ‌ருகிற‌து.

இந்நிறுவ‌ன‌ம் தான் ஐபேட் அறிமுக‌த்தின் போது நிமிட‌த்திற‌கு 7000 டிவிட்ட‌ர் செய்திக‌ள் ஐபேட் தொட‌ர்பாக‌ இருந்த‌தாக‌ தெரிவித்துள்ள‌து.அமேசானின் கின்டில் நிமிட‌த்திற்கு ப‌த்து என்ற‌ வ‌கையிலேயே டிவிட்ட‌ரில் செல்வாக்கு ப‌ற்றிருந்த‌தாக‌ கூற‌ப்படும்போது ஆப்பிளின் தாக்க‌த்தை புரிந்து கொள்ள‌லாம்.

ஆனால் ஒபாம‌வின் முத‌ல் சென‌ட் உரையின் போது நிமிட‌த்திற்கு 9000 டிவிட்ட‌ர் செய்திக‌ள் டிவிட்ட‌ர் வெளியில் ப‌ற‌ந்த‌ன‌வாம்.

என்ன‌ இருந்தாலும் அதிப‌ரோடு மோத‌ முடியுமா?

 இதே போல‌ சைசோமோஸ் என்னும் நிறுவ‌ன‌ம் ஐபேட் தொட‌ர்பான‌ க‌ருத்துக்க‌ளை ஆய்வு செய்து அத‌ன‌டிப்ப‌டையில் ஐபேட் சாத‌ன‌த்திற்கான‌ வ‌ர‌வேற்பு எப்ப‌டி இருக்கிற‌து என் தெரிவித்துள்ள‌து.

ஆப்பிள் ஏமாற்றி விட்ட‌து போன்ற‌ த‌லைப்பு செய்திக‌ள் வெளிவ‌ந்தாலும் ஐபேடில் கேமிரா வாச‌தி இல்லாத்தௌ பெருங்குறை என்று சொல்ல‌ப்ப‌ட்டாலும் ஒட்டுமொத்த‌மாக‌ பார்க்கும் போது ஐபேடுக்கான‌ வ‌ற‌வேற்பு சாத‌க‌மாக்வே இருப்ப‌தாக‌ இந்த‌ ஆய்வு தெரிவிக்கிற‌து.

 எதிர்ம‌றையான‌ க‌ருத்துக்க‌ல் 17 ச‌த்வீத‌மாக‌ உள்ள‌ ஐலையில் ஆத‌ர‌வான‌ க‌ருத்துக்க‌ள் 35 ச‌த‌வீத‌மாக‌ இருப்ப‌தாக‌வும் சுட்டிக்காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. இத‌னோடு ந‌டுநிலையான‌ க‌ருத்துக்க‌ளை சேர்த்துக்கொன்டால‌ ஐபேடுக்கான‌ ஆத‌ர‌வு 83 ச‌த‌வீத‌ம் என‌ கொள்ள‌லாமாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஐபேட் ;சும்மா அதிருதில்லே

  1. நான் செஞ்ச ஆராய்ச்சில ட்விட்டரில் நிமிடத்துக்கு 77 tweets தான் ipad பத்தி பதிவாச்சு

    ஆராய்ச்சி செய்த நேரம் 12.29-12.30௦

    அனால் அடுத்த 30 செகண்டுல 300 தாண்டிடுச்சு

    என் ட்விட்டர் பக்கம் https://twitter.com/Axleration

    Reply
    1. cybersimman

      இந்த ஆய்வு ஐபேட் அறிமுகமான அன்று நடத்தப்பட்டது.

      Reply
  2. எனக்கு i-phone க்கும் i- pad க்கும் வித்தியாசம் தெரியவில்லை size தவிர ..

    Reply
  3. Pingback: Tweets that mention ஐபேட் ;சும்மா அதிருதில்லே « Cybersimman's Blog -- Topsy.com

  4. மொஹமட்

    நல்ல தகவல்

    Reply

Leave a Comment

Your email address will not be published.