Tagged by: எழுத்து

சேத்தன் பகத்தின் டிவிட்டர் மோத‌ல், சில குறிப்புகள்

எழுத்தாளர் சேத்தன் பகத் டிவிட்டரில் வாசக‌ர்களோடு மோதியது தொடர்பான் பதிவுக்கான வரவேற்பு எதிர்பாராததாக இருக்கிறது.படித்து பாரட்டியவர்களுக்கு நன்றி. இந்த பதிவை எழுதும் போது சந்தேகத்தோடே எழுதினேன்.காரணம் ஏற்க‌னெவே அமைச்சர் சஷி தருர் டிவிட்டர் சர்ச்சையில் சிக்கிய போது எழுதிய நீளமான பதிவு நன் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.எனவே தேவையில்லாத பிரச்சனை பற்றி பெரிதாக எழுதுகிறேனோ என்ற சந்தேகம் உண்டானது.இருப்பினும் சேத்தனின் செயல் அவரது அதிகார மனோபாவத்தையும் டிவிட்டரில் வாசகர்களின் ஆற்றலையும் உணர்த்த வல்லது என நினைத்தே இந்த […]

எழுத்தாளர் சேத்தன் பகத் டிவிட்டரில் வாசக‌ர்களோடு மோதியது தொடர்பான் பதிவுக்கான வரவேற்பு எதிர்பாராததாக இருக்கிறது.படித்து...

Read More »

ஒரு எழுத்தாளரும் டிவிட்டர் மோதலும்

வாசகனை பார்த்து வாயை மூடு என்று சொல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இருக்கிற‌தா?அப்படி சொல்லும் எழுத்தாளனை எப்ப‌டி மதிப்பது?ஆண‌வ‌ம் எழுத்தாள‌னுக்கு அழ‌கு என்றாலும் வாச‌கர்கள் மீதான‌ ச‌ர்வாதிகார‌மாக‌ அத‌னை மாற‌ அனும‌திக்க‌லாமா? இதென்ன‌ திடீர் இல‌க்கிய‌ விசார‌ம் என்று கேட்க‌த்தோன்ற‌லாம்?அடிப்ப‌டையில் இல‌க்கிய‌ ஆர்வ‌ம் கொண்ட‌வ‌ன் என்றாலும் இந்த‌ ப‌திவு இலக்கிய‌ம் தொட‌ர்பான‌து அல்ல‌.டிவிட்ட‌ரில் த‌ன‌து ச‌ர்வாதிகார‌ முக‌த்தை காண்பித்து இனைய‌வாசிக‌ளோடு மோத‌லில் ஈடுப‌ட்ட‌ சேத்த‌ன் ப‌க‌த் தொட‌ர்பான்து இந்த ப‌திவு. சேத்த‌ன் ப‌க‌த்தை நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.ஐஐடி ,ஐஐஎம் ப‌ட்ட‌தாரியான‌ […]

வாசகனை பார்த்து வாயை மூடு என்று சொல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இருக்கிற‌தா?அப்படி சொல்லும் எழுத்தாளனை எப்ப‌டி மதிப்பது?ஆண...

Read More »

140 எழுத்துகளில் சுயசரிதை

டிவிட்டர் செய்வதால் என்ன பயன் என்று கேட்க வேண்டிய அவசியமில்லை.டிவிட்டரில் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனரா என்று கவலைப்பட வேண்டியதில்லை.என் கடன் டிவிட் செய்வது என்பது போல டிவிட்டரில் உங்களை வெளிப்ப‌டுத்திக்கொண்டே இருக்கலாம். உங்களைப்பற்றி தினம் ஒரு நூறு டிவிட்டர் செய்திகளை கூட பதிவு செய்து கொண்டேயிருக்கலாம்.டிவிட்டர் இலக்கணப்படி காபி சாப்பிடுவதில் துவங்கி ,அலுவலகத்திற்கு போனது ,புதிய நாவல் படித்தது என எல்லாவற்றையும் பதிவு செய்யலாம். இந்த பதிவுகளை எல்லாம் அப்படியே தொகுத்து புத்தக வடிவில் சுயசரிதையாகவும் வெளியிட்டு விடலாம்.140 […]

டிவிட்டர் செய்வதால் என்ன பயன் என்று கேட்க வேண்டிய அவசியமில்லை.டிவிட்டரில் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனரா என்று கவலைப்பட...

Read More »