சேத்தன் பகத்தின் டிவிட்டர் மோத‌ல், சில குறிப்புகள்

எழுத்தாளர் சேத்தன் பகத் டிவிட்டரில் வாசக‌ர்களோடு மோதியது தொடர்பான் பதிவுக்கான வரவேற்பு எதிர்பாராததாக இருக்கிறது.படித்து பாரட்டியவர்களுக்கு நன்றி. இந்த பதிவை எழுதும் போது சந்தேகத்தோடே எழுதினேன்.காரணம் ஏற்க‌னெவே அமைச்சர் சஷி தருர் டிவிட்டர் சர்ச்சையில் சிக்கிய போது எழுதிய நீளமான பதிவு நன் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.எனவே தேவையில்லாத பிரச்சனை பற்றி பெரிதாக எழுதுகிறேனோ என்ற சந்தேகம் உண்டானது.இருப்பினும் சேத்தனின் செயல் அவரது அதிகார மனோபாவத்தையும் டிவிட்டரில் வாசகர்களின் ஆற்றலையும் உணர்த்த வல்லது என நினைத்தே இந்த பதிவை எழுதினேன்.

வாச‌க‌ர்க‌ள் ப‌ல்ர் அத‌னை உண‌ர்ந்து பார‌ட்டியுள்ள‌து ம‌கிழ்ச்சியை த‌ருகிற‌து.நிற்க‌ எழுத்த‌ள‌ர் சேத்த‌ன் ப‌க‌த் ப‌ற்றி மேலும் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை சொல்வ‌து ச‌ரியாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு உரைய‌ட‌லை மேற்கொள்ள‌ நேரிடையாக‌ விள‌க்க‌ங்க‌ளை சொல்ல‌ டிவிட்ட‌ர் ஒரு அருமையான‌ சாத‌ன‌ம் என‌ அவ‌ர் உணார‌ம‌ல் போன‌து துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மான‌து.

த‌ன்னிலை விள‌க்க‌ம் த‌ர‌வும் வாச‌க‌ர்க‌ளோடு நேரிடையாக‌ தொட‌ர்பு கொள்ள‌வும் உத‌வுவ‌தே டிவிட்ட‌ரின் சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளில் ஒன்று.டிவிட்ட‌ர் ப‌டையோடு விவாதிக்க‌ தேவையில்லை என்று ப‌க‌த் நினைத்திருக்க‌லாம்.நான் சொல்வ‌து ச‌ரி ந‌ம்பிய‌ அவ‌ர் அத‌னை விள‌க்கிச்சொல்ல‌ முற்பாடாதது வ‌ருத்த‌ம் த‌ருகிரற‌து.

அது ம‌ட்டும் அல்ல‌ ப‌க‌த் த‌ன‌து இணைய‌த‌ள‌த்தில் இந்த‌ ச‌ர்சை ப‌ற்றி எதுவுமே குறிப்பிட‌வில்லை என‌ப‌து க‌வ‌னிக்க‌த்தக்க‌து.த‌ன்னுடைய‌ புத்த‌க‌ங்க‌ள்.பேட்டிக‌ள், க‌ட்டுரைக‌ள் எல்லாவ‌ற்றையு ப‌ட்டிய‌லிட்டுள்ல‌ ப‌க‌த் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்திற்கான‌ இணைப்பும் கொடுத்துள்ளார்.மேலும் த‌ன்னைப்ப‌ற்றி அவ‌ப்போது வெளியாகும் செய்திக‌ளுக்கெல்லாம் இணைப்பும்கொடுத்துள்ள‌வ‌ர் இந்த‌ சர்ச்சை ப‌ற்றியும் குறிப்பிட‌வில்லை.விள‌க்க‌மும் த‌ர‌வில்லை.

ஒரு முழுமையான‌ இணைய‌த‌ள‌ம் இந்த‌ த‌க‌வ‌லை கொண்டிருக்க‌ வேண்டும் என்றே நினைக்கிறேன்.

அது ஒரு புற‌ம் இருக்க‌ட்டும் த‌ன‌து டிவிட‌ர் அறிமுக‌ க‌ட்ட‌த்தில் த‌ன்னைப்ப‌ற்றி அறிமுஅக் வாச‌கமாக‌ “என்னைப்ப‌ற்றி உங்க‌ளுக்கே தெரியும் .அதான‌ல் தானே இங்கு வ‌ந்தீர்க‌ள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மீண்டும் நிற்க‌ , இந்த ப‌திவின் நோக்க‌ம் டிவிட்ட‌ர் சார்ந்த‌து .ம‌ற்ற‌ப‌டி ப‌க‌த்திற்கு எதிரான‌து அல்ல‌.

……….
link;
http://www.chetanbhagat.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சேத்தன் பகத்தின் டிவிட்டர் மோத‌ல், சில குறிப்புகள்

  1. //ஒரு முழுமையான‌ இணைய‌த‌ள‌ம் இந்த‌ த‌க‌வ‌லை கொண்டிருக்க‌ வேண்டும் என்றே நினைக்கிறேன்.//

    கரெக்ட்… உங்கள் பதிவை படித்துவிட்டு… நானும் ப‌க‌த்தின் இணைய‌த‌ள‌த்தில் போய் பார்த்தேன்… விள‌க்க‌ம் இல்லை என்றவுடன் நானும் இதை தான் நினைந்தேன்…

    Reply

Leave a Comment

Your email address will not be published.