Tagged by: டாட்காம்

காதல் கசக்குதய்யா…

காதலர் தினத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு கத்திகளை தீட்டி கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் நிதானிக்க வேண்டும். இல்லாத இந்த தினத்தை புதுவழக்கமாக பிரபலமாக்க உற்சாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் விளைவாக சமீபகாலமாக இந்தியாவிலும், காதலர் தின கொண்டாட்டம் நிலை பெற்று விட்டது. . இதன் முன்னே மற்றும் பின்னே இருப்பது வர்த்தக நோக்கம்தான். எனினும் புதுமையை விரும்பும் பலர் குறிப்பாக இளைய தலைமுறையினர் நமது கலாச்சார வாசனை இல்லாத போதும் காதலர் தினத்தை விரும்பி கொண்டாட தொடங்கிவிட்டனர். […]

காதலர் தினத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு கத்திகளை தீட்டி கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் நிதானிக்க வேண்டும். இல்ல...

Read More »

ஊர் சுற்றுவோம்! உழைப்போம்!

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்துக்கொள்வோம். வெளியூருக்கோ, வெளிநாட்டிற்கோ சுற்றுலா செல்கிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். அங்கே ஓய்வு கிடைக்கும் போது, ஒரு சில நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? டாக்டராகதான் இருக்க வேண்டும் என்றில்லை. எந்த துறையில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் உங்களுக்கென ஒரு நிபுணத்துவமும், தனி அனுபவமும் இருக்கத்தானே செய்யும். . வெளியூர் சுற்றுலா செல்லும்“ போது, நடுவே அந்த அனுபவத்தை பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பு தேடி வரும் சாத்தியம் உண்டுதானே! […]

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்துக்கொள்வோம். வெளியூருக்கோ, வெளிநாட்டிற்கோ சுற்றுலா செல்கிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம்...

Read More »

அக்கம் பக்கத்துக்கு ஒரு தராசு இணைய தளம்

எல்லோரும் இன்முகத்துடன் இருக் கின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களோடு எந்த பிரச்சனையும் இல்லை. சுற்றுப்புற பகுதி சொர்கம் போல இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்றும் அச்சத்தில் ஒவ்வொருவரும் நல்ல விதமாக நடந்து கொள்கின்றனர். . இப்படி ஒரு “கனவு ஊர்’ எங்கே இருக்கிறது என்பது ஏக்கத்துடன் நீங்கள் கேட்டால், அதற்கான பதில் உங்களை ஏமாற்றத்திலேயே ஆழ்த்தும். காரணம், இத்தகைய ஊர் எங்கேயும் கிடையாது. எல்லா ஊரிலும் பிரச்சனைகள் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் […]

எல்லோரும் இன்முகத்துடன் இருக் கின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களோடு எந்த பிரச்சனையும் இல்லை. சுற்றுப்புற பகுதி சொர்கம் ப...

Read More »

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம். . இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி இருக்கிறது. பாடல்களை தேடுவது மிகவும் சுலபமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாட வேண்டியது மட்டும்தான் எனும் உற்சாக அழைப் போடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது. ஒரே ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும்பாடல்களை […]

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பத...

Read More »

யூடியூப் தியேட்டர் வாழ்கவே 2

நேற்றைய தொடர்ச்சி) ஆரின் கிரம்லேயும் சூசன் பைசும் தங்கள் காதல் வாழ்க்கையை தாங்களே படமாக்கி விட்டனர். நிஜ வாழ்க்கை நிகழ்வுகளும், கற்பனையும் கலந்த கதையோட்டத்தில் தயாரான அந்தப்படம் “ஃபோர் ஐடுமான்ஸ்டர்ஸ்’ ஆக அவர்கள் கைகளில் இருந்தது. . டிஜிட்டல் தொழில்நுட்பம் கைகொடுத்ததால் படம் எடுப்பது சுலபமாக இருந்தது. தயாரிப்பு நிலையில் பெரிதாக யார் உதவியும் தேவைப்படவில்லை. படத்தை எடுத்ததோடு திருப்தி அடைய முடியாதே! அதனை ரசிகர்கள் பார்க்க செய்ய வேண்டுமே! வர்த்தக சினிமாத்துறையின் தயவு இல்லாமல் படம் […]

நேற்றைய தொடர்ச்சி) ஆரின் கிரம்லேயும் சூசன் பைசும் தங்கள் காதல் வாழ்க்கையை தாங்களே படமாக்கி விட்டனர். நிஜ வாழ்க்கை நிகழ்வ...

Read More »