Tagged by: டார்வின்

60 நொடிகளில் டார்வின்

460 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த வீடியோ படம் தொடங்குகிறது. ஆனால் காட்சிகள் மின்னல் வேகத்தில் நகர்கின்றன. யுகம் யுகமாக தாவி வந்து விடுகிறோம். 60 நொடிகளுக்கு பிறகு பார்த்தால் பரிணாம த‌த்துவம் கொஞ்சம் புரிவது போல இருக்கிற‌து. பரிணாம தத்துவத்தை ஒரு நிமிடத்தில் சொல்லமுடியுமா? டார்வினின் பரிணாம தத்துவத்தை அழகாக 60 வினாடிகளில் அடக்கி விடுகிறது இந்த விடியோ படம். உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தோடு துவங்கும் இந்த படம் பூமி தோன்றியதிலிருந்து, விலங்குகள் உருவானது, என […]

460 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த வீடியோ படம் தொடங்குகிறது. ஆனால் காட்சிகள் மின்னல் வேகத்தில் நகர்கின்றன. யுகம் யுகமாக தாவ...

Read More »

டார்வினுக்காக ஒரு வலைப்பதிவு -2

(நேற்றைய தொடர்ச்சி ) டார்வின் புத்தகத்தை வலைப்பதிவு செய்ய முடிவு செய்ததுமே அதற்கான திட்டத்தை விட்பீல்டு வகுத்துக்கொண்டார்.ஒவ்வொரு அத்தியாமாக படித்துவிட்டு, அந்த அனுபவத்தை பதிவு செய்ய தீர்மானித்துக்கொண்டார்.முன்னுரை ம்ற்றும் மொத்தமுள்ள 14 அத்தியாயங்களையும் படித்து பதிவு செய்வது என்பதும், டார்வின் தினத்தன்று இதனை நிறைவு செய்வது என்றும் தீர்மானித்தார். அந்த அத்தியாயத்தில் டார்வின் சொல்லியிருப்பது என்ன, அதனை தான் புரிந்து கொண்ட விதம் போன்ற விஷயங்களை அவர் எழுதினார். நண்பர்களோடு உறையாடுவது போல,படிக்கும் போது தனக்கு தோன்றிய […]

(நேற்றைய தொடர்ச்சி ) டார்வின் புத்தகத்தை வலைப்பதிவு செய்ய முடிவு செய்ததுமே அதற்கான திட்டத்தை விட்பீல்டு வகுத்துக்கொண்டார...

Read More »

டார்வினுக்காக ஒரு வலைப்பதிவு -1

ஒரு புத்தகத்தை படிக்க சிறந்த வழி அந்த புத்தகம் பற்றி வலைப்பதிவு செய்யத்தொடங்குவது தான். அதிலும் மற்றவர்களும் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்ப ப‌ட்டால் வாசிப்பு அனுபவத்தை வலைப்பதிவு செய்வதை தவிற சிறந்த வழி வேறில்லை.குறிப்பிட்ட அந்த புத்தகம் நீண்ட நாட்களாக படிக்க நினைத்த புத்தகம் என்றால் வலைபதிவு செய்வது அதனை படித்து முடிக்க பேருதவியாக இருக்கும். இத‌ற்கான சிறந்த உதாரணமாக ஜான் விட்பீல்ட்டின் டார்வின் புத்தக வலைப்ப‌திவு முயற்ச்சியை குறிப்பிடலாம்.அறிவியல் விஷயங்கள் […]

ஒரு புத்தகத்தை படிக்க சிறந்த வழி அந்த புத்தகம் பற்றி வலைப்பதிவு செய்யத்தொடங்குவது தான். அதிலும் மற்றவர்களும் அந்த புத்தக...

Read More »