60 நொடிகளில் டார்வின்

460 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த வீடியோ படம் தொடங்குகிறது. ஆனால் காட்சிகள் மின்னல் வேகத்தில் நகர்கின்றன. யுகம் யுகமாக தாவி வந்து விடுகிறோம். 60 நொடிகளுக்கு பிறகு பார்த்தால் பரிணாம த‌த்துவம் கொஞ்சம் புரிவது போல இருக்கிற‌து.

பரிணாம தத்துவத்தை ஒரு நிமிடத்தில் சொல்லமுடியுமா?

டார்வினின் பரிணாம தத்துவத்தை அழகாக 60 வினாடிகளில் அடக்கி விடுகிறது இந்த விடியோ படம்.

உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தோடு துவங்கும் இந்த படம் பூமி தோன்றியதிலிருந்து, விலங்குகள் உருவானது, என பரிணாம வளர்ச்சியை சுருக்கமாக சொல்லிவிடுகிறது.

சீட் பத்திரிக்கையில் இந்த அற்புதத்தை பார்க்கலாம்.

———–

link;
http://www.seedmagazine.com/news/2009/02/the_evolution_of_life_in_60_se.php

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “60 நொடிகளில் டார்வின்

  1. T.SOUNDAR

    darvinin veru kotpadugal patri ariya aavalaga ullen

    Reply
    1. cybersimman

      விரைவில் எழுதுகிறேன் நண்பரே.

      Reply
      1. darvin yesunatharai pattriyum avarudaya valkkain maru pirappu patriyum adangiya darvin kodu endra padathai pattri ungalin karuthukkalai therivikkavum veru seithikal irunthal athaiyum kooravum

        Reply

Leave a Comment

Your email address will not be published.