Tagged by: தேடியந்திரம்

இது இசைமயமான தேடியந்திரம்

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞானம் தேவை .அதிலும் மேற்கத்திய இசையில் பரிட்சயம் அவசியம். இருப்பினும் இதன் அருமையை உணர்ந்து கொள்ள இசை ஆர்வம் இருந்தாலே போதும். மியூசிபீடியா என்ற பெயரை பார்த்தவுடன் விக்கிபீடியா போன்ற தளம் என்னும் நினைப்பு ஏற்பட்டிருக்கலாம்.அது ச‌ரி தான்.விக்கிபீடியாவின் தாக்கத்தால் துவக்கப்பட்ட தளம் என்றே இந்த தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் விக்கிபீடியாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை. புரிந்து கொள்ளக்கூடியது போலவே இந்த தளத்தில் இசை […]

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞா...

Read More »

அந்த கால தேடியந்திரங்கள்

——-தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.தேடல் என்றாலும் கூகுல் என்றாகிவிட்டது.இருப்பினும் கூகுலுக்கு முன்னரே மகத்தான தேடியந்திரங்கள் இருந்திருக்கின்றன. அல்டாவிஸ்டா,இன்க்டோமி,கோ,எக்ஸைட்,லைகோஸ்.. இப்போது இந்த பட்டியலை பார்க்கும் போது இதெல்லாம் என்ன ஹாலிவுட் படங்கலீன் பெயரா என்று கேட்கத்தோன்றும்.ஆனால் இவையெல்லாம் ஆரம்ப காலத்தில் கொடி கட்டிப்பற‌ந்த தேடியந்திரங்கள் தெரியுமா?இன்னும் பல தேடியந்திரங்கள் இருந்தன. அவை பிரபலமாகவும் இருந்தன. ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்த கூகுல் முன்னுக்கு வந்து இன்று தேடல் உலகை மொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டு விட்டது. இதற்கான காரணங்களை […]

——-தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.தேடல் என்றாலும் கூகுல் என்றாகிவிட்டது.இருப்பினும் கூகுலுக்கு ம...

Read More »

வீட்டுக்கு வரும் கூகுல் வானம்

கொல்லைப்புற வானவியல். பெயர் நன்றாக இருக்கிறதா? கூகுல் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இதைத்தான் சாத்தியமாக்குகிறது. கூகுல் தேடியந்திரம், கூகுல் மேப்ஸ் மற்றும் கூகுல் எர்த் என்னும் பெயரில் வரைபட சேவையை வழங்கி வருவது தெரிந்ததே. கூகுல் மேப்ஸ், உலகின் வரை படங்களை வழங்குகிறது என்றால், கூகுல் எர்த் பூமியின் செயற்கைக் கோள் காட்சிகளை வழங்குகிறது. கூகுல் எர்த் சேவையின் மூலம் விண்ணில் இருந்து பார்ப்பது போல பறவை பார்வையாக பூமியை காண முடியும். பின்னர் திரைப்படங்களில் […]

கொல்லைப்புற வானவியல். பெயர் நன்றாக இருக்கிறதா? கூகுல் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இதைத்தான் சாத்தியமாக்குகிறது. க...

Read More »

வெல்வதற்கு ஒரு தேடியந்திரம்

வின்ஸி டாட் காம், (Winzy.com) தேடியந்திரத்தை பேராசைக்காரர் களுக்கான தளம் என்று தான் வர்ணிக்கத் தோன்றுகிறது. . ஒவ்வொரு முறை தகவல்களை தேட முற்படும்போதும், கேட்டத் தகவல் களை தருவதோடு, பரிசும் தருவதாக செல்லும் தேடியந்திரத்தை வேறு எப்படி அழைப்பது? ஆம், ஒவ்வொரு தேடலும் பரிசு வெல்வதற்கான வாய்ப்பு என்று ஆசை காட்டு கிறது வின்ஸி டாட் காம். ஆனால் இது இணையவாசிகளின் பிழை அல்ல. தேடியந்திரங்களிடம் அவர்கள் நெத்தியடி பாணியில் தகவல்களை எதிர்பார்க்கின்றனரேத் தவிர, தாராள […]

வின்ஸி டாட் காம், (Winzy.com) தேடியந்திரத்தை பேராசைக்காரர் களுக்கான தளம் என்று தான் வர்ணிக்கத் தோன்றுகிறது. . ஒவ்வொரு மு...

Read More »

வேலை வேட்டை தளம்

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள் பயோடேட் டாவை இடம்பெற செய்யலாம். . வேலைக்காக பொருத்தமானவர் களை தேடி கொண்டிருக்கும் நிறு வனங்கள் அதற்கான அறிவிப்பை இடம் பெற செய்யலாம். ஆக, வேலைத் தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வாய்ப்பு எந்தெந்த நிறுவனங் களில் இருக்கிறது என்று இந்ததளங் களின் மூலம் தேட முடியும். அதே போல வர்த்தக நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நபர்கள் பற்றிய விவரங்களை […]

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள...

Read More »