Tagged by: appas

டிஜிட்டல் டைரி: உங்கள் இணைய ஷாப்பிங்கை பின் தொடரும் கூகுள்!

உங்களுக்கு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் இருக்கிறதா? எனில், இதுவரை இணையத்தில் நீங்கள் எந்த பொருட்களை எல்லாம் வாங்கியிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு நினைவில் உள்ளதா? எத்தனையோ பொருட்களை வாங்கியிருக்கிறேன், அவற்றை எல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கூகுள் இதை எல்லாம் நினைவில் வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத்தெரியுமா? ஆம், உங்களுக்கு ஜிமெயில் கணக்கு இருந்து, அதோடு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் கொண்டிருந்தால், நீங்கள் எப்போது, என்ன வாங்கினீர்கள் என்பதை எல்லாம் […]

உங்களுக்கு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் இருக்கிறதா? எனில், இதுவரை இணையத்தில் நீங்கள் எந்த பொருட்களை எல்லாம் வாங...

Read More »

எளிமையான இணைய குறிப்பேடு

இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கென தனியே செயலிகளும் கூட உள்ளன. இருப்பினும், இணையத்தில் குறிப்பெடுக்க உதவும் நோட்பின் தளத்தை அதன் படு எளிமையான தன்மைக்காக முயன்று பார்க்கலாம். நோட்பின் தளத்தை பயன்படுத்து குறிப்புகளை எழுத, சேமிக்க, அதில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ளலாம். இதற்கு முகப்பு பக்கத்தில் மனதி உள்ள எண்ணங்களை டைப் செய்தாலே போதுமானது. முதலில் குறிப்பேட்டிற்கான ஒரு […]

இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கென தனியே செயலிகளும் கூட உள்ளன. இருப்பினும், இணையத்...

Read More »

பாஸ்வேர்டு பொன்விதி மீறல்கள்

பாஸ்வேர்டு பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நிருபித்து வருகின்றன. இதற்கு லேட்ட்ஸ்ட் உதாரணம் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் டெலி சைன் எனும் மொபைல் சேவை நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வு. இணைவாசிகளில் ஐந்தில் ஒருவர் பாஸ்வேர்டு பொன்விதியை மீறி வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது இவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கள் பாஸ்வேர்டை மாற்றாமல் இருக்கின்றனர். பாஸ்வேர்டு தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க அவற்றை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். இது […]

பாஸ்வேர்டு பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நிருபித்து வர...

Read More »