Tagged by: apple

நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி?

ஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு குணாதிசயங்களும் கொண்ட பாஸ்வேர்டை உருவாக்குவது சவால் தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. பாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு பல அம்சங்களை சொல்கின்றனர்.தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்ததாக பாஸ்வேர்டு இருக்க கூடாது.அகராதி சொற்கள் கூடவே கூடாது.பொதுவாக பலரும் பயன்படுத்தும் பதங்களை சுத்தமாக‌ தவிர்த்துவிட வேண்டும்.இப்படி நிபந்தனை போன்ற பல அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன. இவை போதாதென்று பாஸ்வேர்டில் எண்கள் இருக்க […]

ஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள...

Read More »

வெள்ளிவிழா காணும் பவர்பாயிண்ட்;ஒரு பிளேஷ்பேக் !

மைக்ரோசாப்ட் போலவே தான் பவர்பாயிண்டும்! மைக்ரோசாப்ட் எப்படி பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் அதே நேரத்தில் பலரால் வெறுக்கப்படுகிறதோ அதே போலவே அதன் பிரபலமான சாப்ட்வேர்களில் ஒன்றான பவர்பாயிண்டும் உலகம் முழுவதும் பயன்படுத்தபடுகிறது,வெறுக்கப்படுகிறது. இரண்டுக்குமே ஒரே காரணம் தான்.அது பவர்பாயிண்டு பிரசன்டேஷன்களை சுலபமாக்கியிருப்பது தான். காட்சிரீதியாக ஒரு எண்ணத்தை உணர்த்த விரும்பும் எவரும் பவர்பாயிண்டை கொண்டு அழகான காட்சி விளக்கத்தை (பிரசன்டேஷன்)தயார் செய்து விடலாம்.அதன் பின்னே உள்ள ஐடியா நன்றாக இருந்தா விளக்கமும் நன்ராக இருக்கும்.ஆனால் மொக்கை ஐடியாக்களை எல்லாம் […]

மைக்ரோசாப்ட் போலவே தான் பவர்பாயிண்டும்! மைக்ரோசாப்ட் எப்படி பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் அதே நேரத்தில் பலரால் வெறு...

Read More »