Tagged by: apple

ஆப்பிள் அபிமான தளத்தின் இணைய நேர்மை

ஐலவுஞ் (https://www.ilounge.com/ ) இணையதளத்தை ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கான இணையதளம் என்று சொல்வது ஒற்றை வரியில் அறிமுகம் செய்வது ஒருவிதத்தில் சரியாக இருந்தாலும், இன்னொரு விதமாக பார்த்தால், இத்தகைய சாதாரண அறிமுகம் அந்த தளத்திற்கு இழைக்கும் சின்ன அநீதி என்றும் தோன்றுகிறது. ஏனெனில், ஐலவுஞ் தனி இணையதளம் அல்ல, உண்மையில் அது ஆப்பிள் அபிமானிகளுக்கான இணையதளங்களில் ஒன்று. ஆம் ஆப்பிள் நிறுவனத்திற்கு என்று இணையத்தில் தனியே சின்னஞ்சிறு உலகம் இருக்கிறது. அதில் ஆப்பிள் சார்ந்த துணை தளங்கள் […]

ஐலவுஞ் (https://www.ilounge.com/ ) இணையதளத்தை ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கான இணையதளம் என்று சொல்வது ஒற்றை வரியில் அறிமுகம...

Read More »

முட்டாள் போன் பற்றி உங்களுக்குத்தெரியுமா?

கொஞ்சம் முரணாக தோன்றினாலும், முட்டாள் போனை புத்திசாலிகளுக்கான போன் என வர்ணிக்கலாம். ஏன், எப்படி என்று விளக்குவதற்கு முன் முதலில் முட்டாள் போன் என்றால் எது என தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் டம்ப் போன் (Dumbphone ) என சொல்லப்படும் பழைய கால போன் தான் முட்டாள் போன் என இங்கு குறிப்பிடப்படுகிறது. டம்ப் போனை தமிழாக்கம் செய்யும் போது, பேசா போன் என சொல்லலாம். கூகுள் மொழியாக்கம் செய்யும் வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எனினும் […]

கொஞ்சம் முரணாக தோன்றினாலும், முட்டாள் போனை புத்திசாலிகளுக்கான போன் என வர்ணிக்கலாம். ஏன், எப்படி என்று விளக்குவதற்கு முன்...

Read More »

ஸ்மார்ட்போன் ஆய்வுக்கான டாப் இணையதளங்கள்

புதிதாக மொபைல் போன் வாங்க இருக்கிறீர்களா? எந்த போன் வாங்குவது என தீர்மானிப்பதற்கு முன், லேட்டஸ்ட் மாடல் போன்கள் பற்றியும், அவற்றின் அம்சங்கள் பற்றியும், முக்கியமாக விலை பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்கு கொஞ்சம் ஆய்வு செய்வதும் அவசியம். அதாவது மொபைல் போன்கள் தொடர்பான அறிமுக செய்திகள், காத்திருக்கும் அறிமுகங்கள், புதிய போன் செயல்பாடு தொடர்பான விமர்சனங்கள் உள்ளிட்ட தகவல்களை அலசி ஆராய்ந்துவிட்டு அதன் பிறகு, நமக்கு ஏற்ற போனை வாங்க தீர்மானிக்கலாம். இப்படி ஸ்மார்ட்போன் […]

புதிதாக மொபைல் போன் வாங்க இருக்கிறீர்களா? எந்த போன் வாங்குவது என தீர்மானிப்பதற்கு முன், லேட்டஸ்ட் மாடல் போன்கள் பற்றியும...

Read More »

எங்கே என் ’ஸ்டார்ட் அப்’ நண்பன்?

மைக்ரோசாப்ட் என்றால் பில்கேட்ஸ் மட்டும் அல்ல: பால் ஆலனும் உண்டு. ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் அல்ல: ஸ்டீவ் வாஸ்னியக்கும் உண்டு. டிவிட்டர் ஜேக் டோர்சிக்கு, இவான் வில்லியம் என்றால், பேஸ்புக்கின் மார்க் ஜக்கர்பர்கிற்கு ஒரு சீன் பார்க்கர் உண்டு. முன்னவர்கள் நிறுவனர்கள் என்றால் பின்னவர்கள் எல்லாம் அவர்களுடன் கைகோர்த்து வெற்றிக்கு வழிவகுத்த இணை நிறுவனர்கள். ஸ்டார்ட் அப் வெற்றிக்கதைகள் பலவற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட இணை நிறுவனர்கள் உண்டு. ஒரு சில கதைகளில் இணை நிறுவனர்கள் […]

மைக்ரோசாப்ட் என்றால் பில்கேட்ஸ் மட்டும் அல்ல: பால் ஆலனும் உண்டு. ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் அல்ல: ஸ்டீவ் வாஸ்...

Read More »

எதையும் வாங்கும் முன் யோசிக்க வைக்கும் இணையதளம்

ai.jpegந்த பொருளை வாங்குவதற்கு முன்பாக, இந்த பொருள் இப்போது தேவைதானா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை கேட்டுக்கொள்வது நல்லது என்பது தனிநபர் நிதி ஆலோசனையில் தவறாமல் கூறப்படும் ஒரு விஷயம். தேவையில்லாத பொருட்களில் வீண் செலவு செய்வதை தவிர்க்க இந்த ஆலோசனை உதவும் என கருதப்படுகிறது. இந்த ஆலோசனையை நினைவூட்டும் வகையில் அழகான இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திங்க்டுவைஸ்.மீ எனும் இந்த இணையதளம், கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில், ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கவும் ஆலோசனையை […]

ai.jpegந்த பொருளை வாங்குவதற்கு முன்பாக, இந்த பொருள் இப்போது தேவைதானா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை கேட்டுக்கொள்வது நல்லத...

Read More »