Tagged by: arpanet

வலை 3.0: இணைய வலை விரித்த மேதை

இணைய வரலாற்றில் பீட்டர் கிர்ஸ்டனுக்கு (Peter Kirstein) முக்கிய இடம் இருக்கிறது. இவர் தான், இணையத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு வந்தவர் அல்லது கொண்டு சென்றவர். அந்த வகையில், கிர்ஸ்டன் ஐரோப்பிய இணையத்தின் தந்தை என போற்றப்படுகிறார். ஆனால், கிர்ஸ்டனின் பங்களிப்பு ஐரோப்பாவுடன் முடிவடந்துவிடவில்லை. அகில உலகிற்கும் அதை விரிவாக்கியதாக அவரது செயல் அமைந்திருக்கிறது. இணையத்தின் அடிப்படை அம்சத்தை புரிந்து கொண்டால், அதன் வையம் தழுவிய விரிவாக்கத்தில் கிர்ஸ்டனின் பங்களிப்பையும் புரிந்து கொள்ளலாம். இணையம் என்பது கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல். […]

இணைய வரலாற்றில் பீட்டர் கிர்ஸ்டனுக்கு (Peter Kirstein) முக்கிய இடம் இருக்கிறது. இவர் தான், இணையத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு...

Read More »

வலை 3.0-வலைக்கு முன் ….

வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதில், வலைக்கு முன் இணையம் பெரும்பாலும் வரி வடிவில் இருந்தது என்பது தான். ஆரம்ப கால இணைய பக்கங்களை பார்த்தால், அவை எந்த விதத்திலும் உற்சாகம் அளிப்பதாக இருக்காது. புரோகிராமிங்கிற்கான எழுத்து வடிவம் போல் இருக்கும் ஆதிகால இணைய பக்கங்களை இப்போது பார்க்கையில், வியப்பும் அலுப்பும் ஏற்படலாம். அப்போது இணையம் இருந்தது, ஆனால் இணையதளங்கள் இல்லை. […]

வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதி...

Read More »