Tagged by: city

தானியங்கி கார்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தானியங்கி கார்களுக்கு நிங்கள் தாயரா? இதுவரை இல்லை எனில், இப்போது முதல் தயாராகி கொள்வது நல்லது. ஏன்? எதற்காக? பார்க்கலாம்… தானாக ஓடும் கார்கள் எனும் பொருளில் ஓட்டுனர் இல்லாமல், பென்பொருள் வழிகாட்டுதலில், சென்சார்ஸ்கள் புன்னியத்தில் தானாக இயங்குவதை குறிக்கும் தானியங்கி கார்கள் முயற்சி பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம். கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதற்கான ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தானியங்கி கார் என்பது கருத்தாக்க நிலையில் இருந்து முன்னேறி வந்து இப்போது ஆய்வுகளும், வெள்ளோட்ட […]

தானியங்கி கார்களுக்கு நிங்கள் தாயரா? இதுவரை இல்லை எனில், இப்போது முதல் தயாராகி கொள்வது நல்லது. ஏன்? எதற்காக? பார்க்கலாம்...

Read More »

நகரங்கள் கேட்கும் பாடலை கேட்க ஒரு இணையதளம்

பாடல்களை கேட்டு ரசிக்க சுவாரஸ்யமான புதிய வழியை முன் வைக்கிறது சிட்டி சவுன்ட்ஸ்.எப்எம் இணையதளம்.உண்மையிலேயே புதுமையான வழி! பொதுவாக பாடல் வகையின் அடிப்படையிலோ அல்லது இசையமைப்பாளர்கள்,பாடகர்களை மையமாக கொண்டோ தான் பாடல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் .ஆனால் இந்த இணையதளத்தில் நகரங்களிம் அடிப்படையில் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரிலும் கேட்டு ரசிக்கப்படும் பாடல்களை இந்த தளம் முன் வைக்கிறது.ஆக உங்கள் அபிமான நகரை தேர்வு செய்து அந்நகரில் கேட்கப்படும் பாடல்களை நீங்களும் கேட்டு ரசிக்கலாம். முகப்பு பக்கத்திலேயே நகரங்களின் பெயர்கள் […]

பாடல்களை கேட்டு ரசிக்க சுவாரஸ்யமான புதிய வழியை முன் வைக்கிறது சிட்டி சவுன்ட்ஸ்.எப்எம் இணையதளம்.உண்மையிலேயே புதுமையான வழி...

Read More »

உலகின் மறுபக்கம் காட்டும் இணையதளம்.

உலகம் உருண்டை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.ஆனால் இதன் முழு அர்தத்தை எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறிர்களா? உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் மறு பக்கம் இருக்கிறது என்பதை நினைத்து பார்த்திருகக்கிறீர்களா? அதாவது உலக பந்தின் எந்த ஒரு புள்ளிக்கும் நேர் எதிரே அதன் மறு பக்கம் இருக்கும் தானே!பூகோள நோக்கில் இதனை ஆன்டிபாட் என அழைக்கின்ற‌னர். பூமியின் ஒரு பகுதியில் இருந்து நேர் எதிரே உள்ள பகுதி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவும் நியுசிலாந்தும் இப்படி நேர் எதிரே […]

உலகம் உருண்டை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.ஆனால் இதன் முழு அர்தத்தை எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறிர...

Read More »

ஓடுவதற்கு மனம் இருந்தால்;உதவுவதற்கு டிவிட்டர் உண்டு.

பெயர் சொன்னாலே பொருள் விளங்கும் என்பது போல ‘டிவிட்ரன்’ இணையதளத்தின் பெயரை கேட்டவுடனே அது ஓட்டமும் டிவிட்டரும் இணைந்த தளம் என்பதை புரிந்து கொண்டுவிடலாம். அதாவது ஓடுவதற்கான நண்பர்களை தேடிக்கொள்ள உதவுகிறது இந்த தளம். ஓடுவது நல்ல உடற்பயிற்சி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.ஓடுவது உடலுக்கும் சரி உள்ளத்திற்கும் சரி உற்சாகம் தரக்கூடியது.தினமும் ஓடலாம்,வாய்ப்பு கிடைக்கும் போது ஒடலாம்.ஆனால் பிரச்ச்னை என்றால் தனியே ஒடும் போது அதற்கான ஊக்கமோ உற்சாகமோ இல்லாமல் போகலாம்.அதைவிட நண்பர்களோடு சேர்ந்து ஓடினால் உற்சாகமாக‌ […]

பெயர் சொன்னாலே பொருள் விளங்கும் என்பது போல ‘டிவிட்ரன்’ இணையதளத்தின் பெயரை கேட்டவுடனே அது ஓட்டமும் டிவிட்டரும...

Read More »