Tagged by: dmk

(அ) திமுக வெற்றி வாய்ப்பும், கூகுளின் அல்கோரிதம் விளையாட்டும்!

2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை அறிய எல்லோருக்கும் ஆர்வம் இருக்கவே செய்கிறது. அதிலும் அரசியல் கட்சி ஆதாரவாளர்களுக்கு இந்த ஆர்வம் கூடுதலாகவே இருக்கும். இதற்கு விடை காண கருத்துக்கணிப்புகளை நாடலாம் என்பது போலவே, இணையத்திலும் தேடிப்பார்க்கலாம். அதாவது கூகுளில் இந்த கேள்விக்கான பதிலை தேடிப்பார்க்கலாம். ஆனால், அதிமுக ஆதரவாளர்கள், அகட்சிக்கான வெற்றி வாய்ப்பை அறிய கூகுளை அணுகினால் அதிருப்தி அடையவே வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில், திமுக ஆதரவாளர்கள்,  அதிமுக வெற்றி […]

2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை அறிய எல்லோருக்கும் ஆர்வம் இருக்கவே செய்கிறது. அதிலும் அரச...

Read More »

அண்ணா நினைவை போற்றும் குறும்பதிவுகள்!

பூ.கொ.சரவணனுக்கு ஒரு பூங்கொத்தை பரிசளிக்க வேண்டும். இமோஜி வடிவில் டிவிட்டர் வழியேவும் அந்த பூங்கொத்தை அனுப்பி வைக்கலாம். ஏனெனில், அண்ணாவின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, தொடர் குறும்பதிவுகளால் அவரது பெருமைகளையும், சாதனைகளையும் சரவணன் நினைவு கூர்ந்துள்ளார். இப்படி குறிப்பிட்ட தலைப்பில் தொடர் குறும்பதிவுகளை ஒரே சரடாக வெளியிடுவது டிவீட்ஸ்டிராம் என குறிப்பிடப்படுகிறது. ஒரு குறும்பதிவில் அடங்கிவிடாத விஷயங்கள் கையில் இருக்கும் போது, இப்படி தொடர் குறும்பதிவுகளை பதிவிடலாம். அண்ணாவில் பெருமையையும், பங்களிப்பையும், […]

பூ.கொ.சரவணனுக்கு ஒரு பூங்கொத்தை பரிசளிக்க வேண்டும். இமோஜி வடிவில் டிவிட்டர் வழியேவும் அந்த பூங்கொத்தை அனுப்பி வைக்கலாம்....

Read More »

டியூட் உனக்கொரு மெயில்-6 அவர் கற்றுத்தந்து சென்றது என்ன?

டியூட், இந்த மெயில், அவரது நினைவலைகளுடன் எழுதப்படுகிறது. ‘அவர்’ யார் என உங்களுக்கு புரிந்திருக்கும். கலைஞர் தான் ’அவர்’. இழப்பின் சுமை தாக்கினாலும், ஓயாமல் எழுதியவருக்கு எழுத்தைவிட மிகச்சிறந்த அஞ்சலி இருக்க முடியாது என்பதால், இந்த மெயில். அவரைப்பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும்  அதன் அத்தனை கீற்றுகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வியக்க வைக்க கூடிய தலைவர் தான். மனித பார்வை எப்போதுமே ஏற்ற இறக்கம் கொண்டது. சார்பு நிலை உடையது. ஒரு அல்கோரிதமை […]

டியூட், இந்த மெயில், அவரது நினைவலைகளுடன் எழுதப்படுகிறது. ‘அவர்’ யார் என உங்களுக்கு புரிந்திருக்கும். கலைஞர் தான் ’அவர்’....

Read More »

டிவிட்டரில் கலைஞர்!.

தனது 89 வது வயதில் கலைஞர் கருணாநிதி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.கலைஞர் 89 என்னும் டிவிட்டர் முகவரியில் அவர் டிவிட்டர் பக்கத்தை துவக்கியுள்ளார். கலைஞ‌ரின் அரசியலில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ டிவிட்டரில் அவரது வருகையை கைத்தட்டி வரவேற்கலாம். காரணம் கலைஞரை விட டிவிட்டர் போன்ற சேவையை பயன்படுத்த பொருத்தமான தலைவரை பார்ப்பது அரிது. திமுக துவங்கிய காலம் தொட்டு கலைஞரின் எழுத்து தான் அக்கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.மேடை நாடகங்கள்,திரைப்பட வசன‌ங்கள் என சுறுசுறுப்பாக […]

தனது 89 வது வயதில் கலைஞர் கருணாநிதி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.கலைஞர் 89 என்னும் டிவிட...

Read More »